பாடல் #44375
அறுவடையோ மிகுதி
🔤 Aruvataiyo Mikuthi
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அறுவடையோ மிகுதி வேலை ஆட்களோ குறைவு இயேசுவின் வல்லமை உண்டு எழும்பிடு எழும்பிடு இன்று இந்த ஆண்டு அறுவடை ஆண்டு பரலோகம் மகிழ்ந்திடும் ஆண்டு இயேசு உன்னில் மகிமைப்படும் ஆண்டு கண்ணீரோடு நீ விதைத்தால் கெம்பீரத்தோடு அறுப்பாய் ஈசாக்கை போல நீ விதைத்தால் நூறு மடங்கு பலன் அறுப்பாய் ஆவிக்கென்று நீ விதைத்தால் நித்தியஜீவனை அறுப்பாய் இயேசுவை நம்பி விதைத்தால் ஆசீர்வாதங்களை அறுப்பாய் வல்லமை - 3 தாருமே அபிஷேகம் - 3 ஊற்றுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aruvataiyo Mikuthi Vaelai Aatkalo Kuraivu Yesuvin Vallamai Untu Ezhumpitu Ezhumpitu Inru Indha Aantu Aruvatai Aantu Paralogam Makizhnthitum Aantu Yesu Unnil Makimaippatum Aantu Kanneerotu Nee Vithaitthaal Kempeeratthotu Aruppaay Eesaakkai Pola Nee Vithaitthaal Nooru Matangku Palan Aruppaay Aavikkenru Nee Vithaitthaal Nitthiyajeevanai Aruppaay Yesuvai Nampi Vithaitthaal Aaseervaadhanggalai Aruppaay Vallamai - 3 Thaarumae Apishaegam - 3 Oorrumae