பாடல் #44373
நிச்சயமாகவே முடிவு உண்டு
🔤 Nicchayamaagavae Mutivu Untu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நிச்சயமாகவே முடிவு உண்டு நம்பிக்கை வீண் போகாது உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்திடுவேன் உன்னை பெருக பண்ணவே பெருக பண்ணிடுவேன் (2) நிச்சயமாகவே முடிவு உண்டு நம்பிக்கை வீண் போகாது (2) 1. வரைந்தேன் உன்னை நான் உள்ளங்கைகளில் தங்கினேன் உன்னை நான் தாயின் கருவில் (2) காத்திடுவேன் உன்னை கண்ணின் மணி போல் ஜீவிய காலமெல்லாம் (2) உந்தன் ஜீவிய காலமெல்லாம் 2. பயப்படாதே எந்தன் செல்ல பிள்ளையே இனி என்றும் தீங்கை காண்பதில்லையே (2) உன்னோடு இருந்து நான் செய்யும் காரியம் பயங்கரமாய் இருக்கும் (2) அவைகள் ஆச்சர்யமாய் இருக்கும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nicchayamaagavae Mutivu Untu Nampikkai Veen Pokaathu Unnai Aaseervathikkavae Aaseervathitthituvaen Unnai Peruga Pannavae Peruga Pannituvaen (2) Nicchayamaagavae Mutivu Untu Nampikkai Veen Pokaathu (2) 1. Varainthaen Unnai Naan Ullangkaigalil Thangkinaen Unnai Naan Thaayin Karuvil (2) Kaatthituvaen Unnai Kannin Mani Pol Jeeviya Kaalamellaam (2) Undhan Jeeviya Kaalamellaam 2. Payappataathae Endhan Sella Pillaiyae Ini Enrum Theengkai Kaanpathillaiyae (2) Unnotu Irunthu Naan Seyyum Kaariyam Payanggaramaay Irukkum (2) Avaigal Aaccharyamaay Irukkum