பாடல் #44372
அவர் நாமமே மதுரமதே
🔤 Avar Naamamae Mathuramathae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அவர் நாமமே மதுரமதே அவர் நாமத்தில் சுகம் உண்டே இயேசு நாமம் இயேசு நாமம் இயேசு நாமம் இயேசு நாமம் இயேசு நாமம் இயேசு நாமம் வாழ்கவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Avar Naamamae Mathuramathae Avar Naamatthil Sugam Untae Yesu Naamam Yesu Naamam Yesu Naamam Yesu Naamam Yesu Naamam Yesu Naamam Vaazhkavae