பாடல் #44371
முடிந்தது எல்லாம் முடிந்தது
🔤 Mutindhathu Ellaam Mutindhathu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
முடிந்தது எல்லாம் முடிந்தது என் இயேசு சிலுவையில் சொன்னார் எல்லாம் முடிந்தது முடிந்தது எல்லாம் முடிந்தது என் பாவம் சாபம் தரித்திரம் எல்லாம் முடிந்தது முடிந்தது (எல்லாம்) முடிந்தது இயேசு எல்லாம் எனக்காய் செய்து முடித்ததால் அவர் சிலுவையை எடுத்தார் நம் எதிரியை அடித்தார் நம் கரத்தை பிடித்தார் தன் (நித்திய) ஜீவனைக் கொடுத்தார் நம் விலையை கொடுத்தார் நம் இடத்தை எடுத்தார் மரித்து மீண்டும் உயிர்த்தார் புதிய துவக்கம் அளித்;தார் முடிந்தது நேரம் முடிந்தது என் சாபம் தரித்திரம் வியாதிக்கு நேரம் முடிந்தது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mutindhathu Ellaam Mutindhathu En Yesu Siluvaiyil Sonnaar Ellaam Mutindhathu Mutindhathu Ellaam Mutindhathu En Paavam Saabam Tharitthiram Ellaam Mutindhathu Mutindhathu (ellaam) Mutindhathu Yesu Ellaam Enakkaay Seythu Mutitthathaal Avar Siluvaiyai Etutthaar Nam Ethiriyai Atitthaar Nam Karatthai Pititthaar Than (nitthiya) Jeevanaik Kotutthaar Nam Vilaiyai Kotutthaar Nam Idatthai Etutthaar Maritthu Meentum Uyirtthaar Puthiya Thuvakkam Alith;thaar Mutindhathu Naeram Mutindhathu En Saabam Tharitthiram Viyaathikku Naeram Mutindhathu