பாடல் #44370
எந்தன் ஆத்துமாவே நீ
🔤 Endhan Aatthumaavae Nee
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எந்தன் ஆத்துமாவே நீ என்றென்றும்
கர்த்தரையே நீ ஸ்தோத்தரி-2
1. பெலத்தால் இடைக்கட்டினீர்
என் வழியை செவ்வையாக்கினீர்-2
என் பெலனாகிய கர்த்தாவே
நான் உம்மில் அன்புக்கூறுவேன்-2
(ஆராதனை உமக்கே இயேசுவே
ஆராதனை உமக்கே)-2
2. பெலவீன நேரங்களில்
என் கிருபை போதும் என்றீர்-2
நீர் சொன்னதை செய்பவரே
சர்வ வல்லமை உள்ளவரே-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Endhan Aatthumaavae Nee Enrenrum
Karttharaiyae Nee Sthotthari-2
1. Pelatthaal Itaikkattineer
En Vazhiyai Sevvaiyaakkineer-2
En Pelanaakiya Kartthaavae
Naan Ummil Anpukkooruvaen-2
(aaraadhanai Umakkae Yesuvae
Aaraadhanai Umakkae)-2
2. Pelaveena Naeranggalil
En Kirupai Pothum Enreer-2
Neer Sonnathai Seypavarae
Sarva Vallamai Ullavarae-2