பாடல் #44367
அன்புள்ள அப்பா அப்பா
🔤 Anpulla Appaa Appaa
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்புள்ள அப்பா அப்பா இயேசப்பா -2 உங்களைப் பார்க்க வேண்டும் உங்களோடு பேச வேண்டும் உங்க பாதம் அமர வேண்டும் இயேசப்பா- 2 உங்க பாதம் அமர வேண்டும் இயேசப்பா- 2 எத்தனையோ ஆசை இந்த மனசுல இன்னும் எத்தனையோ ஆசை எந்தன் மனசுல -2 அன்புள்ள நீங்க தந்த சுகத்துக்காக நீங்க தந்த நன்மைக்காக நீங்க தந்த கிருபைக்காக இயேசப்பா -2 கோடான கோடி நன்றி இயேசப்பா உமக்கு கோடான கோடி நன்றி இயேசப்பா -2 தீயவர் சூழும் போது திக்கற்ற நின்ற போது காரிரும் சூழும் போது இயேசப்பா -2 அக்னியின் மதிலாய் நின்று காத்தீரே செங்கடலில் பாதையையும் தந்தீரே -2 சோதனைகள் சூழும் போது வேதனையும் சூழ்ந்து போது கண்ணீரில் மூழ்கும் போது இயேசப்பா- 2 கண்மலையின் வெடிப்பில் வைத்து மறைத்தீரே உன் சமூகத்தை காண உதவி செய்தீரே -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpulla Appaa Appaa Yesappaa -2 Unggalaip Paarkka Vaentum Unggalotu Paesa Vaentum Ungga Paadham Amara Vaentum Yesappaa- 2 Ungga Paadham Amara Vaentum Yesappaa- 2 Etthanaiyo Aasai Indha Manasula Innum Etthanaiyo Aasai Endhan Manasula -2 Anpulla Neengga Thandha Sugatthukkaaga Neengga Thandha Nanmaikkaaga Neengga Thandha Kirupaikkaaga Yesappaa -2 Kotaana Koti Nanri Yesappaa Umakku Kotaana Koti Nanri Yesappaa -2 Theeyavar Soozhum Pothu Thikkartra Nindra Pothu Kaarirum Soozhum Pothu Yesappaa -2 Akniyin Mathilaay Ninru Kaattheerae Senggatalil Paathaiyaiyum Thantheerae -2 Sodhanaigal Soozhum Pothu Vaedhanaiyum Soozhnthu Pothu Kanneeril Moozhkum Pothu Yesappaa- 2 Kanmalaiyin Vetippil Vaitthu Maraittheerae Un Samoogatthai Kaana Udhavi Seytheerae -2