பாடல் #44365
உம்மைப் போல் தெய்வமேயில்லை
🔤 Ummaip Pol Theyvamaeyillai
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மைப் போல் தெய்வமேயில்லை இயேசையா உம்மைப்போல் கர்த்தரும் இல்லை -2 தாயைப் போல் என்னை தேற்றினீர் தந்தை போல் என்னை சுமந்தீர் -2 என் இயேசுவே உம்மை பாடுவேன் -2 துன்ப கடலினிலே நான் மூழ்கி போகையிலே -2 கை நீட்டி தூக்கி எடுத்தீர் உம் கருணையில் வாழ வைத்தீர் -2 உலகம் என்னை வெறுத்த போது அன்பை தேடி அலைந்தபோது -2 துணையாக இருக்கேன் என்றீர் உன்னை விட்டு விலகி என்றீர் -2 உற்றாரும் பெற்றோருமானீர் உடன் பிறந்தாரும் தோழனுமானீர் -2 நீரே ஒருவரே உண்டாகினீர் வானம் பூமியை உம் வார்த்தையாலே -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummaip Pol Theyvamaeyillai Yesaiyaa Ummaippol Karttharum Illai -2 Thaayaip Pol Ennai Thaerrineer Thanthai Pol Ennai Sumantheer -2 En Yesuvae Ummai Paatuvaen -2 Thunba Katalinilae Naan Moozhki Pokaiyilae -2 Kai Neetti Thookki Etuttheer Um Karunaiyil Vaazha Vaittheer -2 Ulakam Ennai Veruttha Pothu Anpai Thaeti Alaindhapothu -2 Thunaiyaaga Irukkaen Enreer Unnai Vittu Vilaki Enreer -2 Urraarum Perrorumaaneer Udan Piranthaarum Thozhanumaaneer -2 Neerae Oruvarae Untaakineer Vaanam Poomiyai Um Vaartthaiyaalae -2