பாடல் #44364
நீரே வழி நீரே சத்தியம்
🔤 Neerae Vazhi Neerae Satthiyam
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீரே வழி நீரே சத்தியம் நீரே ஜீவனே -2 என் நேசரே என் இயேசுவே -4 நீரே வழி நீரே சத்தியம் நீரே ஜீவனே -2 மரண இருளிலே பள்ளத்தாக்கில் நடந்தாலும் பொல்லாப்புக்கு பயப்படேன் தேவரீர் கூட இருப்பீர் -2 உம் கோளும் தடியுமே எந்தனை தேற்றிடுமே -2 என் உமது சத்தியத்தில் அனுதினம் என்னை நடத்தி போதித்தருளுமே இரட்சிப்பின் தேவனே -2 உம்மை நோக்கி நாள் முழுதும் காத்து நிற்கிறேன் -2 ஒன்றான மெய் தேவனே உலகை இரட்சிக்க வந்த இயேசு கிறிஸ்துவே -2 உம்மை அறிவதே நித்திய ஜீவனே -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neerae Vazhi Neerae Satthiyam Neerae Jeevanae -2 En Naesarae En Yesuvae -4 Neerae Vazhi Neerae Satthiyam Neerae Jeevanae -2 Marana Irulilae Pallatthaakkil Natanthaalum Pollaappukku Payappataen Thaevareer Kooda Iruppeer -2 Um Kolum Thatiyumae Endhanai Thaerritumae -2 En Umathu Satthiyatthil Anuthinam Ennai Natatthi Pothittharulumae Iratsippin Devanae -2 Ummai Nokki Naal Muzhuthum Kaatthu Nirkiraen -2 Onraana Mey Devanae Ulakai Iratsikka Vandha Yesu Kiristhuvae -2 Ummai Arivathae Nitthiya Jeevanae -2