பாடல் #44363
எங்களுக்காய் மரித்தவரே
🔤 Enggalukkaay Maritthavarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எங்களுக்காய் மரித்தவரே மூன்றாம் நாள் எழுந்தவரே உயிரோடு இருப்பவரே இன்று எங்களோடு வாருமையா. 1.முழங்கால்கள் முடங்குதையா கைகள் உயருதையா துதி சத்தம் இன்றே எழும்புதையா தூதர்கள் பாஷை கிடைக்குதையா இயேசுவே-8 2.பரிசுத்தர் நீர் தான் ஐயா பரிகாரி நீர் தான் ஐயா பிரதான ஆசாரியர் நீர் தான் ஐயா பரிந்து பேசுபவர் நீர் தான் ஐயா. இயேசுவே-8 3. எங்களுக்குள் இருப்பவரே உலாவி வருபவரே ஆவியினாலே நிரப்புமையா அனல் மூட்டி எம்மை எழுப்புமையா இயேசுவே-8
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enggalukkaay Maritthavarae Moonraam Naal Ezhundhavarae Uyirotu Iruppavarae Inru Enggalotu Vaarumaiyaa. 1.muzhangkaalkal Mudangkuthaiyaa Kaigal Uyaruthaiyaa Thuthi Sattham Inrae Ezhumputhaiyaa Thoodharkal Paashai Kitaikkuthaiyaa Yesuvae-8 2.parisutthar Neer Thaan Aiyaa Parikaari Neer Thaan Aiyaa Pirathaana Aasaariyar Neer Thaan Aiyaa Parinthu Paesubavar Neer Thaan Aiyaa. Yesuvae-8 3. Enggalukkul Iruppavarae Ulaavi Varubavarae Aaviyinaalae Nirappumaiyaa Anal Mootti Emmai Ezhuppumaiyaa Yesuvae-8