பாடல் #44362
என் நேசரே என் அருமை
🔤 En Naesarae En Arumai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் நேசரே என் அருமை நேசரே எந்தன் வாழ்வினை உம்மிடம் தந்தேனே (2) நீர் செய்த நன்மைகளை நாளெல்லாம் நினைத்திடுவேன் உள்ளத்தின் நிறைவோடு வாழ்வெல்லாம் நன்றி சொல்வேன் (2) - என் நேசரே 1.நன்மைகள் பல கோடி செய்தவரே முடிவில்லா கிருபைகளை தந்தவரே நன்மைகள் பல கோடி செய்தவரே முடிவில்லா கிருபைகளை தந்தவரே நாளெல்லாம் நினைத்தீரே அன்புக்கு இணையில்லயே கிருபைகளை தந்தீரே நன்மையால் நிரப்பினீரே - என் நேசரே 2.மனிதர்கள் என்னை வெறுத்து தள்ளினாலும் நம்பினோர் என்னை விட்டு சென்றாலும் உறவுகள் என்னை வெறுத்து தள்ளினாலும் நண்பர்கள் என்னை விட்டு சென்றாலும் நீர் என்னை மறக்கவில்லை கைகளோ விலகவில்லை உம் அன்பு குறையவில்லை ஒரு போதும் மறந்ததில்லை - என் நேசரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Naesarae En Arumai Naesarae Endhan Vaazhvinai Ummidam Thanthaenae (2) Neer Seytha Nanmaigalai Naalellaam Ninaitthituvaen Ullatthin Niraivotu Vaazhvellaam Nanri Solvaen (2) - En Naesarae 1.nanmaigal Pala Koti Seythavarae Mutivillaa Kirupaigalai Thandhavarae Nanmaigal Pala Koti Seythavarae Mutivillaa Kirupaigalai Thandhavarae Naalellaam Ninaittheerae Anpukku Inaiyillayae Kirupaigalai Thantheerae Nanmaiyaal Nirappineerae - En Naesarae 2.manidharkal Ennai Verutthu Thallinaalum Nampinor Ennai Vittu Senraalum Uravugal Ennai Verutthu Thallinaalum Nanparkal Ennai Vittu Senraalum Neer Ennai Marakkavillai Kaigalo Vilakavillai Um Anpu Kuraiyavillai Oru Pothum Marandhathillai - En Naesarae