பாடல் #44361
கர்த்தர் என் மேய்ப்பரானவர்
🔤 Kartthar En Maeypparaanavar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தர் என் மேய்ப்பரானவர் நான் தாழ்ச்சி அடைவதில்லை (2) கர்த்தர் என் மேய்ப்பரானவர் 1. புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார் அமர்ந்த தண்ணீரண்டை அழைத்துச் செல்வார் (2) ( அல்லேலூயா அல்லேலூயா என் இயேசு ராஜனுக்கே (2) ) 2. அன்பின் கயிற்றால் இழுத்துக்கொண்டீர் அனாதி சினேகதால் அணைத்துக்கொண்டீர் (2) -அல்லேலூயா 2. உன்னை மறந்தால் என் வலதுகரம் தன் தொழிலை மறக்கும் என்றவரே(2)- அல்லேலூயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthar En Maeypparaanavar Naan Thaazhchsi Ataivathillai (2) Kartthar En Maeypparaanavar 1. Pullulla Idanggalil Maeytthituvaar Amarndha Thanneerantai Azhaitthuch Selvaar (2) ( Allaelooyaa Allaelooyaa En Yesu Raajanukkae (2) ) 2. Anpin Kayirraal Izhutthukkonteer Anaathi Sinaegathaal Anaitthukkonteer (2) -allaelooyaa 2. Unnai Maranthaal En Valathugaram Than Thozhilai Marakkum Endravarae(2)- Allaelooyaa