பாடல் #44360
குறையேதும் இல்லாத
🔤 Kuraiyaethum Illaadha
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
குறையேதும் இல்லாத குரு இயேசு சாமி நீர் குறையாவும் நீக்கிட வர வேண்டுமே -2 ஆதியில் கொண்டிருந்த அன்பில் குறைந்தேன் சகோதரன் குறைச்சலை காணாதிருந்தேன் -2 என் குறைவை நீர் தீர்த்திட வர வேண்டுமே குறை இன்றி வாழ அருள்தர வேண்டுமே -2 ஞானத்தில் குறைந்தவன் நான் ஐயனே ஞானத்தை பூர்ணமாய் கொடுத்திடுமே -2 என் குறைவை நீர் தீர்த்திட வேண்டுமே குறை இன்றி வாழ அருள்தர வேண்டுமே -2 அழகிலே சிறந்தவர் நீர் ஐயனே அன்பிலே உயர்ந்தவர் நீர் ஐயனே -2 என் அன்பில் குறை உண்டு தானையனே குறை இன்றி வாழ அருள்தர வேண்டுமே -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kuraiyaethum Illaadha Kuru Yesu Saami Neer Kuraiyaavum Neekkida Vara Vaentumae -2 Aathiyil Kontirundha Anpil Kurainthaen Sakodharan Kuraicchalai Kaanaathirunthaen -2 En Kuraivai Neer Theertthida Vara Vaentumae Kurai Inri Vaazha Arulthara Vaentumae -2 Njaanatthil Kuraindhavan Naan Aiyanae Njaanatthai Poornamaay Kotutthitumae -2 En Kuraivai Neer Theertthida Vaentumae Kurai Inri Vaazha Arulthara Vaentumae -2 Azhakilae Sirandhavar Neer Aiyanae Anpilae Uyarndhavar Neer Aiyanae -2 En Anpil Kurai Untu Thaanaiyanae Kurai Inri Vaazha Arulthara Vaentumae -2