பாடல் #44358
வானதி வானம் கொள்ள
🔤 Vaanathi Vaanam Kolla
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வானதி வானம் கொள்ள தேவாதி தேவனை உம்மை பாடிய ஸ்தோத்தரிப்பேன் -2 துதி பாடிய ஸ்தோத்தரிப்பேன் -2 அல்பா ஒமேகா ஆதியந்தமானவரே -2 முந்தினவர் பிந்தினவர் யாவுமானவரே -2 நிலை அங்கி தரித்து பொற்க் கச்சை கட்டி -2 குத்துவிளக்கின் மத்தியில் உலாவிடும் தெய்வமே -2 வெண்பஞ்சி சிரசும் உரை மழை வெண்மையும் -2 அக்கினி ஜுவாலை போன்ற கண்கள் உடைய தெய்வமே -2 உமது பாதங்கள் உலை கல வெண்கலமாய் -2 பெருவள்ள இரைச்சலின் சத்தம் உடைய தெய்வமே -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaanathi Vaanam Kolla Thaevaathi Devanai Ummai Paatiya Sthottharippaen -2 Thuthi Paatiya Sthottharippaen -2 Alpaa Omaekaa Aathiyandhamaanavarae -2 Munthinavar Pinthinavar Yaavumaanavarae -2 Nilai Angki Tharitthu Pork Kachsai Katti -2 Kutthuvilakkin Matthiyil Ulaavitum Theyvamae -2 Venpanjsi Sirasum Urai Mazhai Venmaiyum -2 Akkini Juvaalai Pondra Kankal Utaiya Theyvamae -2 Umathu Paadhanggal Ulai Kala Venkalamaay -2 Peruvalla Iraicchalin Sattham Utaiya Theyvamae -2