பாடல் #44357
நன்றி சொல்ல
🔤 Nanri Solla
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நன்றி சொல்ல உனக்கு நன்றி சொல்ல -2 வார்த்தை இல்லையே இயேசைய்யா வார்த்தை இல்லையே -2 நன்றி உமக்கு நன்றி கோடான கோடி நன்றி இயேசைய்யா -2 உம்மை அறியாமல் வாழ்ந்து வந்தேன் என்னை தேடி இரட்சித்தீரே -2 பாவ வாழ்க்கை வாழ்ந்த என்னை பரிசுத்தனாய் மாற்றினிரே -2 வானம் கொள்ள தேவன் நீர் உம்மை போற்றி பாடுவேன் -2 உண்ண உணவும் உடுக்க உடையும் இருக்க இடமும் தந்தீரே -2 நன்றி உம்மை தேடும் உலகத்தில் என்னை தேடி வந்தீரே -2 அனாதையாக நின்றேன் நல்ல குடும்பம் தந்தீரே -2 நன்றி கன்மலையே காக்கும் தெய்வமே உம்மையே போற்றுவேன் -2 என்னை நிறுத்தி உறுதிப்படுத்தினீர் உம்மை போற்றுவேன் -2 நன்றி இயேசுவே ராஜாதி ராஜா இம்மானுவேல் கூட நிற்பீரே -2 என்னாலும் எங்கள் கூட துணையாய் நிற்பீரே -2 நன்றி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanri Solla Unakku Nanri Solla -2 Vaartthai Illaiyae Yesaiyyaa Vaartthai Illaiyae -2 Nanri Umakku Nanri Kotaana Koti Nanri Yesaiyyaa -2 Ummai Ariyaamal Vaazhnthu Vanthaen Ennai Thaeti Iratsittheerae -2 Paava Vaazhkkai Vaazhndha Ennai Parisutthanaay Maarrinirae -2 Vaanam Kolla Devan Neer Ummai Porri Paatuvaen -2 Unna Unavum Utukka Utaiyum Irukka Idamum Thantheerae -2 Nanri Ummai Thaetum Ulakatthil Ennai Thaeti Vantheerae -2 Anaathaiyaaga Ninraen Nalla Kutumbam Thantheerae -2 Nanri Kanmalaiyae Kaakkum Theyvamae Ummaiyae Porruvaen -2 Ennai Nirutthi Uruthippatutthineer Ummai Porruvaen -2 Nanri Yesuvae Raajaathi Raajaa Immaanuvael Kooda Nirpeerae -2 Ennaalum Enggal Kooda Thunaiyaay Nirpeerae -2 Nanri