பாடல் #44356
உம் பாதம் பணிந்திடுவேன்
🔤 Um Paadham Paninthituvaen
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம் பாதம் பணிந்திடுவேன் உந்தன் அன்பை ருசித்திடுவேன் -2 என்னாலும் துதித்திடுவேன் இயேசையா உந்தன் அன்பு பெரியதே என் இயேசையா -2 வானும் சிங்காசனம் பூமி உந்தன் பாதஸ்தலம் -2 உம்முடைய கரத்தினால் இவைகளை உண்டாக்கினீர் -2 இவைகளை உண்டாக்கினீர் ஆவியில் நெருங்குண்ட சிறுமை பட்டவனை -2 உன் வசனம் பயந்தவரை நோக்கி பார்க்கிறீர் -2 நோக்கி பார்க்கிறீர் ஒருவராய் பெரியவரே சாவாமை உள்ளவரே -2 சேரகூடா ஒளியிலே வாசம் செய்பவரே -2 வாசம் செய்பவரே மனிதரில் ஒருவரும் கண்டிராதவர் -2 காணக்கூடாதவர் நித்திய வல்லவரே -2 நித்திய வல்லவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Um Paadham Paninthituvaen Undhan Anpai Rusitthituvaen -2 Ennaalum Thuthitthituvaen Yesaiyaa Undhan Anpu Periyathae En Yesaiyaa -2 Vaanum Singkaasanam Poomi Undhan Paadhasthalam -2 Ummutaiya Karatthinaal Ivaigalai Untaakkineer -2 Ivaigalai Untaakkineer Aaviyil Nerungkunda Sirumai Pattavanai -2 Un Vasanam Payandhavarai Nokki Paarkkireer -2 Nokki Paarkkireer Oruvaraay Periyavarae Saavaamai Ullavarae -2 Saerakootaa Oliyilae Vaasam Seypavarae -2 Vaasam Seypavarae Manidharil Oruvarum Kantiraadhavar -2 Kaanakkootaadhavar Nitthiya Vallavarae -2 Nitthiya Vallavarae