பாடல் #44355
என் தணியாத தாகமானீர்
🔤 En Thaniyaadha Thaagamaaneer
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் தணியாத தாகமானீர் உலகம் தணித்திடுமோ என் அணையாத விளக்கு நீரே அணையாமல் எரிந்திடுவேன். என் நினைவே என் இயேசுவே மனம் எங்கும் நிறைந்த உறவே 1. உம்மை பிரியாத கொடியாக உம்மிலே நிலைத்திருப்பேன் என் குறைகளெல்லாம் சுத்தம் செய்ய கனி தந்து வளர்ந்திடுவேன். நீர் என்னில் நிலைத்திருக்க எதுவும் என்னை பிரிப்பதில்லை. என் தணியாத தாகமானீர் உலகம் தணித்திடுமோ என் அணையாத விளக்கு நீரே அணையாமல் எரிந்திடுவேன். 2. இவ்வுலக போராட்டங்கள் உம் அன்பை தனிப்பதில்லை எந்நேரமும் ஸ்தோத்தரிப்பேன் உம்மாலே மேற்க்கொள்ளுவேன். நீர் என்னோடிருக்கும் வரை எதுவும் என்னை அசைப்பதில்லை. என் தணியாத தாகமானீர் உலகம் தணித்திடுமோ என் அணையாத விளக்கு நீரே அணையாமல் எரிந்திடுவேன்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Thaniyaadha Thaagamaaneer Ulakam Thanitthitumo En Anaiyaadha Vilakku Neerae Anaiyaamal Erinthituvaen. En Ninaivae En Yesuvae Manam Engkum Niraindha Uravae 1. Ummai Piriyaadha Kotiyaaga Ummilae Nilaitthiruppaen En Kuraigalellaam Suttham Seyya Kani Thanthu Valarnthituvaen. Neer Ennil Nilaitthirukka Ethuvum Ennai Pirippathillai. En Thaniyaadha Thaagamaaneer Ulakam Thanitthitumo En Anaiyaadha Vilakku Neerae Anaiyaamal Erinthituvaen. 2. Ivvulaka Poraattanggal Um Anpai Thanippathillai Ennaeramum Sthottharippaen Ummaalae Maerkkolluvaen. Neer Ennotirukkum Varai Ethuvum Ennai Asaippathillai. En Thaniyaadha Thaagamaaneer Ulakam Thanitthitumo En Anaiyaadha Vilakku Neerae Anaiyaamal Erinthituvaen.