பாடல் #44353
என் தாய் உருவாகுமுன்னே
🔤 En Thaay Uruvaakumunnae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் தாய் உருவாகுமுன்னே என் கருவை கண்டீரையா என் பெயர் உருவாகும் முன்னே பெயர் சொல்லி அழைத்தீரையா எப்படிப்பா உமக்கு நன்றி சொல்லுவேன் சொல்ல வார்த்தையே இல்ல நீங்க போதும் என் வாழ்க்கை முழுவதும் வேறு ஆசையே இல்ல - என் தாய் உருவாகும் முன்னே (1) எலும்புகள் உருவாகல நரம்புகள் உருவாகல தசைகள் உருவாகல தரிசனம் உருவானதே தாய் கருவிலே தரிசனம் உருவானதே (2) -எப்படிப்பா உமக்கு (2) அழியாமல் அணைத்துக் கொண்டீர் கலையாமல் காத்துக் கொண்டீர் குறைவின்றி பிறக்கச் செய்தீர் பத்திரமாய் என்னை சுமந்தீரே தாய் கருவிலே பத்திரமாய் என்னை சுமந்தீரே (2) -எப்படிப்பா உமக்கு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Thaay Uruvaakumunnae En Karuvai Kanteeraiyaa En Peyar Uruvaakum Munnae Peyar Solli Azhaittheeraiyaa Eppatippaa Umakku Nanri Solluvaen Solla Vaartthaiyae Illa Neengga Pothum En Vaazhkkai Muzhuvathum Vaeru Aasaiyae Illa - En Thaay Uruvaakum Munnae (1) Elumpugal Uruvaagala Narampugal Uruvaagala Thasaigal Uruvaagala Tharisanam Uruvaanathae Thaay Karuvilae Tharisanam Uruvaanathae (2) -eppatippaa Umakku (2) Azhiyaamal Anaitthuk Konteer Kalaiyaamal Kaatthuk Konteer Kuraivinri Pirakkach Seytheer Patthiramaay Ennai Sumantheerae Thaay Karuvilae Patthiramaay Ennai Sumantheerae (2) -eppatippaa Umakku