பாடல் #44352
அப்பா உம் கண்களில்
🔤 Appaa Um Kankalil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அப்பா உம் கண்களில் நானும் குழந்தையே ஆகப்பெ அன்பை என்மேல் வைத்த தந்தையே (2) திசைகளின் எல்லைகளில் என் குறைகளை எரிந்தவரே கடலின் ஆழங்களில் என் பாவம் புதைத்தவரே அன்பரே நீர் என் என்னை நேசித்திர், நீர் என் என்னை தேடி வந்திர் குறைகள் நிறைந்த என்னை (2) நன்றி மறந்த என்னை (1). துரோகி என்று அழைத்தவர் மத்தியில் தூக்கி சுமந்தவரே பாவி என்று நினைத்தவர் மத்தியில் பாசம் வைத்தவரே (2) மகனே என்றழைத்து நம் உறவை சொன்னவரே அப்பா என்றழைத்து எனக்கு உரிமை தந்தவரே அன்பரே நீர் என் என்னை நேசித்திர்... (2). உறவுகள் என்னை வெறுத்த போதும் கைவிடாதவரே வேண்டாம் என்று சொன்னவர் மத்தியில் உயர்த்தி வைத்தவரே (2) மகனே என்றழைத்து நம் உறவை சொன்னவரே அப்பா என்றழைத்து எனக்கு உரிமை தந்தவரே அன்பரே நீர் என் என்னை நேசித்திர்...
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Appaa Um Kankalil Naanum Kuzhanthaiyae Aagappe Anpai Enmael Vaittha Thanthaiyae (2) Thisaigalin Ellaigalil En Kuraigalai Erindhavarae Katalin Aazhanggalil En Paavam Puthaitthavarae Anbarae Neer En Ennai Naesitthir, Neer En Ennai Thaeti Vanthir Kuraigal Niraindha Ennai (2) Nanri Marandha Ennai (1). Thuroki Enru Azhaitthavar Matthiyil Thookki Sumandhavarae Paavi Enru Ninaitthavar Matthiyil Paasam Vaitthavarae (2) Makanae Endrazhaitthu Nam Uravai Sonnavarae Appaa Endrazhaitthu Enakku Urimai Thandhavarae Anbarae Neer En Ennai Naesitthir... (2). Uravugal Ennai Veruttha Pothum Kaivitaadhavarae Vaentaam Enru Sonnavar Matthiyil Uyartthi Vaitthavarae (2) Makanae Endrazhaitthu Nam Uravai Sonnavarae Appaa Endrazhaitthu Enakku Urimai Thandhavarae Anbarae Neer En Ennai Naesitthir...