பாடல் #44351
என் பெலனே பெலனே கன்மலையே
🔤 En Pelanae Pelanae Kanmalaiyae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் பெலனே பெலனே கன்மலையே என் துதியும் கனமும் உமக்குத்தானே இயேசுவே இயேசுவே எல்லா நாமத்திலும் உயர்ந்ததே இயேசு நாமமே இயேசு நாமமே எல்லா நாமத்திலும் உயர்ந்ததே கருவில் கண்டீர் உமை சேவிக்க என் கண்களால் உம் வல்லமை பார்த்து வளர்ந்தேன் உம்மை யார் என்று பார்த்து என் உள் இதயம் பூத்து புது பாடல்கள் பாடிடுவேன் பலமுறை படுகுழியில் தூக்கினீர் படு தோல்வி நேரங்கள் ஜெயம் தந்தீர் உம்மை யார் என்று ருசித்தேன் என் துணையாக ரசித்தேன் புது பாடல்கள் பாடிடுவேன் ஜெயமாய் நடத்த அவர் பின் செல்லுவேன் வாக்குத்தத்தங்கள் உண்டு நான் முன்னேறுவேன் அவர் சொன்னது ஆகும் இருள் இல்லாமல் போகும் புது வாழ்வை நான் வாழ்ந்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Pelanae Pelanae Kanmalaiyae En Thuthiyum Kanamum Umakkutthaanae Yesuvae Yesuvae Ellaa Naamatthilum Uyarndhathae Yesu Naamamae Yesu Naamamae Ellaa Naamatthilum Uyarndhathae Karuvil Kanteer Umai Saevikka En Kankalaal Um Vallamai Paartthu Valarnthaen Ummai Yaar Enru Paartthu En Ul Idhayam Pootthu Puthu Paadalkal Paatituvaen Palamurai Patukuzhiyil Thookkineer Patu Tholvi Naeranggal Jeyam Thantheer Ummai Yaar Enru Rusitthaen En Thunaiyaaga Rasitthaen Puthu Paadalkal Paatituvaen Jeyamaay Natattha Avar Pin Selluvaen Vaakkutthatthanggal Untu Naan Munnaeruvaen Avar Sonnathu Aakum Irul Illaamal Pokum Puthu Vaazhvai Naan Vaazhnthituvaen