பாடல் #44350
மண்ணான என் வாழ்வை வனையும்-களி
🔤 Mannaana En Vaazhvai Vanaiyum-kali
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மண்ணான என் வாழ்வை வனையும்-களி மண்ணான என் வாழ்வை வனையும் தேவா மனமிரங்கும்-2 குறைவுள்ள பாத்திரம் நான் குறைவுகள் நீக்கிடுமே-2 உம்மைப் போல் மாற்றிடுமே-என்னை உம்மைப்போல் மாற்றிடுமே-2 வனையும் முழுவதுமாய்-2 திசைமாறும் என் படகினை நேர்வழி படுத்துமையா புயல்கள் வீசும் என் வாழ்வினில் அமைதித் தாருமையா தள்ளாடி நடந்த என் வாழ்வினை உருவமாய் வனையுமையா-2 வனையும் முழுவதுமாய்-2 பிறரால் தள்ளப்பட்ட இந்தக் கல்லை மூலைக்கல்லாய் மாற்றினீரே அவமானம் நிறைந்த என் வாழ்வை மகிமையாய் நிரப்பினீரே உடைந்தேன் தவறினேன் மறுபடியும் வனைந்தீர்-2 வனைந்தீர் முழுவதுமாய்-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mannaana En Vaazhvai Vanaiyum-kali Mannaana En Vaazhvai Vanaiyum Thaevaa Manamirangkum-2 Kuraivulla Paatthiram Naan Kuraivugal Neekkitumae-2 Ummaip Pol Maarritumae-ennai Ummaippol Maarritumae-2 Vanaiyum Muzhuvathumaay-2 Thisaimaarum En Patakinai Naervazhi Patutthumaiyaa Puyalkal Veesum En Vaazhvinil Amaithith Thaarumaiyaa Thallaati Natandha En Vaazhvinai Uruvamaay Vanaiyumaiyaa-2 Vanaiyum Muzhuvathumaay-2 Piraraal Thallappatta Indhak Kallai Moolaikkallaay Maarrineerae Avamaanam Niraindha En Vaazhvai Makimaiyaay Nirappineerae Utainthaen Thavarinaen Marubatiyum Vanaintheer-2 Vanaintheer Muzhuvathumaay-2