பாடல் #44348
உம்மை விட்டுப் பிரிந்து
🔤 Ummai Vittup Pirinthu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை விட்டுப் பிரிந்து சென்றேன் அடைக்கலம் நான் தேடினேன் அதில் என்னை நான் தொலைத்தேன் என்னையே மறந்து போனேன் உன் கிருபையின் நதியில் நான் மூழ்கினேன் புது வழியை நீர் திறந்து நடத்திச் சென்றீர் அப்பா அப்பா மகன்(மகள்) நான் உம் மகன் (மகள்)நான் தள்ளாமலும் விட்டு விலகாமலும் அவமானத்தில் இருந்தென்னை காப்பாற்றினீர் அணைத்துக் கொண்டீர் என்னை முத்தம் செய்தீர் இரட்டை கலைந்து எனக்கு புது வஸ்திரம் தந்தீர் அப்பா அப்பா மகன் நான் உம் மகன் தான் உன் கண்ணின் மணி தானே அப்பா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Vittup Pirinthu Senraen Ataikkalam Naan Thaetinaen Athil Ennai Naan Tholaitthaen Ennaiyae Maranthu Ponaen Un Kirupaiyin Nathiyil Naan Moozhkinaen Puthu Vazhiyai Neer Thiranthu Natatthich Senreer Appaa Appaa Makan(makal) Naan Um Makan (makal)naan Thallaamalum Vittu Vilakaamalum Avamaanatthil Irunthennai Kaappaarrineer Anaitthuk Konteer Ennai Muttham Seytheer Irattai Kalainthu Enakku Puthu Vasthiram Thantheer Appaa Appaa Makan Naan Um Makan Thaan Un Kannin Mani Thaanae Appaa