பாடல் #44346
அதின் அதின் காலத்திலே
🔤 Athin Athin Kaalatthilae
🎙 Pr. ஆல்வின் தாமஸ் • 💿 நன்றி
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அதின் அதின் காலத்திலே, சகலத்தையும் செய்து முடிப்பார் – (2) வாக்குத்தத்தம் செய்து விட்டார் வார்த்தை என்றும் மாற மாட்டார் வாக்குத்தத்தம் செய்து விட்டார் கர்த்தர் வார்த்தை என்றும் மாற மாட்டார் அவர் நல்லவர், சர்வ வல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது - (2) ஆப்ரகாமின் தேவன் அவர், உன்னை ஆசிர்வதித்து பெருகப் பண்ணுவார் ஈசாக்கின் தேவன் அவர், உன் பஞ்சத்திலும் ஆசிர்வதிப்பார் யாக்கோபின் தேவன் அவர், உன்னை தமைக்கென்று தெரிந்துக் கொண்டார் யாக்கோபின் தேவன் அவர், உன்னை இஸ்ரவேலாய் மாற்றிடுவார் அவர் நல்லவர், சர்வ வல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது - (2) எலியாவின் தேவன் அவர், உன் ஜெபத்திற்கு பதில் கொடுப்பார் தானியேலின் தேவன் அவர், உன்னை தீமைக்கெல்லாம் தப்புவிப்பார் தாவீதின் தேவன் அவர், உன் சத்துருக்கெல்லாம் விலக்கி காப்பார் தாவீதின் தேவன் அவர், உன்னை கன்மலைமேல் நிறுத்திடுவார் அவர் நல்லவர், சர்வ வல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது - (2) அதின் அதின் காலத்திலே, சகலத்தையும் செய்து முடிப்பார் – (2) வாக்குத்தத்தம் செய்து விட்டார் வார்த்தை என்றும் மாற மாட்டார் – (2) அவர் நல்லவர், சர்வ வல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது - (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Athin Athin Kaalatthilae, Sakalatthaiyum Seythu Mutippaar – (2) Vaakkutthattham Seythu Vittaar Vaartthai Enrum Maara Maattaar Vaakkutthattham Seythu Vittaar Kartthar Vaartthai Enrum Maara Maattaar Avar Nallavar, Sarva Vallavar Avar Kirupai Enrumullathu - (2) Aaprakaamin Devan Avar, Unnai Aasirvathitthu Perugap Pannuvaar Eesaakkin Devan Avar, Un Panjjatthilum Aasirvathippaar Yaakkopin Devan Avar, Unnai Thamaikkenru Therinthuk Kontaar Yaakkopin Devan Avar, Unnai Isravaelaay Maarrituvaar Avar Nallavar, Sarva Vallavar Avar Kirupai Enrumullathu - (2) Eliyaavin Devan Avar, Un Jebatthirku Pathil Kotuppaar Thaaniyaelin Devan Avar, Unnai Theemaikkellaam Thappuvippaar Thaaveethin Devan Avar, Un Satthurukkellaam Vilakki Kaappaar Thaaveethin Devan Avar, Unnai Kanmalaimael Nirutthituvaar Avar Nallavar, Sarva Vallavar Avar Kirupai Enrumullathu - (2) Athin Athin Kaalatthilae, Sakalatthaiyum Seythu Mutippaar – (2) Vaakkutthattham Seythu Vittaar Vaartthai Enrum Maara Maattaar – (2) Avar Nallavar, Sarva Vallavar Avar Kirupai Enrumullathu - (2)