பாடல் #44345
சிங்காசனத்திலே என்றும் வீற்றிருக்கிற
🔤 Singkaasanatthilae Enrum Veerrirukkira
🎙 Pr. ஆல்வின் தாமஸ் • 💿 நன்றி
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சிங்காசனத்திலே என்றும் வீற்றிருக்கிற சர்வ வல்ல தேவனே உமக்கே ஆராதனை (2) நீர் அரியணையில் வீற்றிருப்பதால் நான் அசைக்கப்படுவதில்லையே நீர் அரசாளும் தெய்வமானதால் என் சூழ்நிலைகள் மாறுகின்றதே உமக்கே ஆராதனை அன்பின் ஆராதனை (2) 1.ஒரு துரோகியாய் விலகியே தூரமாய் நின்றேன் பலிபீடமாம் சிலுவையில் உம் அன்பினை கண்டேன் ஒரு துரோகியாய் விலகியே தூரமாய் நின்றேன் பலிபீடமாம் சிலுவையில் பெரும் அன்பினை கண்டேன் உம் தூய இரத்தத்தினால் கழுவினீர் என்னை உயர்ந்த ஸ்தானங்களில் ஏற்றினீர் உம் பிள்ளை நான் என்பதை உணர்ந்தேன் உம் அன்பின் ஆழங்களில் தொலைந்தேன் உமக்கே ஆராதனை அன்பின் ஆராதனை (2) 2. திரைச்சீலைகள் கிழிந்ததால் உம் மகிமையை கண்டேன் கிருபாசனம் மேலதாய் ஒரு எழுப்புதல் கண்டேன் உம் மகிமை கண்டதாலே எழும்புவேன் உமக்காக வாழவே நான் விரும்புவேன் இனி இயேசுவுக்காகவே வாழுவேன் என் ஜீவகாலமெல்லாம் பாடுவேன் உமக்கே ஆராதனை அன்பின் ஆராதனை (6)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Singkaasanatthilae Enrum Veerrirukkira Sarva Valla Devanae Umakkae Aaraadhanai (2) Neer Ariyanaiyil Veerriruppathaal Naan Asaikkappatuvathillaiyae Neer Arasaalum Theyvamaanathaal En Soozhnilaigal Maarukindrathae Umakkae Aaraadhanai Anpin Aaraadhanai (2) 1.oru Thurokiyaay Vilakiyae Thooramaay Ninraen Palipeedamaam Siluvaiyil Um Anpinai Kantaen Oru Thurokiyaay Vilakiyae Thooramaay Ninraen Palipeedamaam Siluvaiyil Perum Anpinai Kantaen Um Thooya Ratthatthinaal Kazhuvineer Ennai Uyarndha Sthaananggalil Aerrineer Um Pillai Naan Enbathai Unarnthaen Um Anpin Aazhanggalil Tholainthaen Umakkae Aaraadhanai Anpin Aaraadhanai (2) 2. Thiraichseelaigal Kizhindhathaal Um Makimaiyai Kantaen Kirupaasanam Maelathaay Oru Ezhuppudhal Kantaen Um Makimai Kandathaalae Ezhumpuvaen Umakkaaga Vaazhavae Naan Virumpuvaen Ini Yesuvukkaagavae Vaazhuvaen En Jeevakaalamellaam Paatuvaen Umakkae Aaraadhanai Anpin Aaraadhanai (6)