பாடல் #44344
இதுவரை என்னை நடத்தினவார்
🔤 Ithuvarai Ennai Natatthinavaar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இதுவரை என்னை நடத்தினவார் இனிமேலும் என்னை நடத்திடுவீர் நீரே யெகோவா யீரே என் எல்லாமே பார்த்துக்கொள்வீர் நீரே யெகோவா ஷம்மா என் கூடவே இருப்பவரே நடத்திடுவீர் இனிமேலும் கடைசி வரை நடத்திடுவீர் 1. இந்த தேவன் என்றென்றும் உள்ள சதா காலமும் நமது தேவன் மரணபரியந்தம் நடத்திடுவார் என்னை நடத்திடுவார் 2. நற்கிரியை எண்ணில் துவங்கியவர் முடிவுபரியந்தம் நடைத்திடுவீர் முதிர்வயதனாலும் நடத்திடுவீர் உண்மையாய் நடைத்திடுவீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ithuvarai Ennai Natatthinavaar Inimaelum Ennai Natatthituveer Neerae Yekovaa Yeerae En Ellaamae Paartthukkolveer Neerae Yekovaa Shammaa En Koodavae Iruppavarae Natatthituveer Inimaelum Kataisi Varai Natatthituveer 1. Indha Devan Enrenrum Ulla Sathaa Kaalamum Namathu Devan Maranapariyandham Natatthituvaar Ennai Natatthituvaar 2. Narkiriyai Ennil Thuvangkiyavar Mutivubariyandham Nataitthituveer Muthirvayathanaalum Natatthituveer Unmaiyaay Nataitthituveer