பாடல் #441
ஆனந்தபாடல்கள் பாடிடுவேன்
🔤 Aanandhapaadalkal Paatituvaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆனந்தபாடல்கள் பாடிடுவேன் எந்தன் ஆத்தும நேசரைப் புகழ்ந்துடுவேன் அலைச்சல்கள் யாவையும் அகல செய்தே-நல்ல மேய்சலில் எந்தனை மகிழச் செய்தார் 1. மேலோக நாடேந்தன் சொந்தமிதே இந்த பூலோக நாட்டமும் குறைகின்றதே -2 மாலையில் மனமினி வைத்திடாமல் -2 நேச காயமதை எண்ணி வாழ்ந்திடுவேன்-2 2. நம்பிக்கை அற்றோனாய் அலைந்த வேளை இயேசுநாதர் என்பக்கமாய் வந்தனரே-2 பாவங்கள் பாரங்கள் பறக்கச் செய்தே-2 பாரினில் வெற்றி என்னை சிறக்கச் செய்தார்-2 3. அற்புதமாம் அவர் நேசமது எந்தன் பொற்பரன் சேவையின் பாக்யமது-2 பற்பல கிருபைகள் பகருகின்றார்-2 ஏழை கற்புடன் அவர் பணி செய்திடவே-2 4. பரம தேசம் கண்ணில் தெரிகிறதே – அங்கு தூதரின் தொனி காதில் கேட்கின்றதே-2 காலம் இனி இல்லை உணர்ந்திடுவோம்-2 விரைவாக நம் ஓட்டத்தில் ஓடிடுவோம்-2 5. அழைத்தவரே அவர் உண்மையுள்ளோர்- தம் அழைப்பதில் விழிப்புடன் நிறுத்த வல்லோர்-2 உழைத்திடுவோம் மிக ஊக்கமுடன்-2 அங்கு பிழைத்திடவே அன்பர் சமூகமதில்-2 6. ஜெபமதை கேட்டிடும் ஜீவனுள்ள-தேவன் என் பிதா ஆனதால் ஆனந்தமே-2 ஏறெடுப்போம் நம் இதயமதை-2 என்றும் மாறாமல் பதில் தரும் மன்னனிடம்-2 7. கானானின் கரையிதோ காண்கின்றதே - எந்தன் நாதரின் தொனி காதில் கேட்கின்றதே காலம் இனி இல்லை உணர்ந்திடுவோம் விரைவாக நம் ஓட்டத்தில் ஓடிடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aanandhapaadalkal Paatituvaen Endhan Aatthuma Naesaraip Pugazhnthutuvaen Alaicchalkal Yaavaiyum Agala Seythae-nalla Maeysalil Endhanai Makizhach Seythaar 1. Maeloga Naataendhan Sondhamithae Indha Poologa Naattamum Kuraikindrathae -2 Maalaiyil Manamini Vaitthitaamal -2 Naesa Kaayamathai Enni Vaazhnthituvaen-2 2. Nampikkai Arronaay Alaindha Vaelai Yesunaadhar Enbakkamaay Vandhanarae-2 Paavanggal Paaranggal Parakkach Seythae-2 Paarinil Verri Ennai Sirakkach Seythaar-2 3. Arpudhamaam Avar Naesamathu Endhan Porparan Saevaiyin Paakyamathu-2 Parpala Kirupaigal Pakarukinraar-2 Aezhai Karpudan Avar Pani Seythidavae-2 4. Parama Thaesam Kannil Therikirathae – Angku Thoodharin Thoni Kaathil Kaetkindrathae-2 Kaalam Ini Illai Unarnthituvom-2 Viraivaaga Nam Ottatthil Otituvom-2 5. Azhaitthavarae Avar Unmaiyullor- Tham Azhaippathil Vizhippudan Niruttha Vallor-2 Uzhaitthituvom Miga Ookkamudan-2 Angku Pizhaitthidavae Anbar Samoogamathil-2 6. Jebamathai Kaettitum Jeevanulla-devan En Pithaa Aanathaal Aanandhamae-2 Aeretuppom Nam Idhayamathai-2 Enrum Maaraamal Pathil Tharum Mannanidam-2 7. Kaanaanin Karaiyitho Kaankindrathae - Endhan Naadharin Thoni Kaathil Kaetkindrathae Kaalam Ini Illai Unarnthituvom Viraivaaga Nam Ottatthil Otituvom