பாடல் #435
ஆனந்த கீதங்கள் பாடுங்கள்
🔤 Aanandha Keedhanggal Paatunggal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆனந்த கீதங்கள் - பாடுங்கள் - வாழ்த்துங்கள் ஆண்டவர் பாலனாய் - மண்ணிலே தோன்றினார் ஆதாம் செய் பாவங்கள் - சாபங்கள் - நீக்கவே அன்னையின் மைந்தனாய் - தாழ்மையாய் - தோன்றினார் 1. மேலோக தூதர்கள் பாட – பூலோக மாந்தர்கள் போற்ற தாலேலோ கீதம் எங்கும் கேட்குதே (2) வானாதி வானங்களே களிகூர்ந்து பாடிடுங்கள் விண்ணில் நல்லாட்சி தோன்ற மண்வீழ்ச்சி காண – வந்தார் (2) 2. சர்ப்பத்தின் தலையை நசுக்க சந்தோஷம் எங்கும் பெருக சாந்த குமாரன் இயேசு - தோன்றினார்(2) சாலேமின் ராஜனிவர் - மகிழ்ந்து கண் தூங்கிடவே ஜீவனோர் தொட்டில் இல்லை மாடடையும் கொட்டில் உண்டு (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aanandha Keedhanggal - Paatunggal - Vaazhtthunggal Aandavar Paalanaay - Mannilae Thonrinaar Aathaam Sey Paavanggal - Saabanggal - Neekkavae Annaiyin Maindhanaay - Thaazhmaiyaay - Thonrinaar 1. Maeloga Thoodharkal Paada – Poologa Maandharkal Portra Thaalaelo Keedham Engkum Kaetkuthae (2) Vaanaathi Vaananggalae Kalikoornthu Paatitunggal Vinnil Nallaatsi Thondra Manveezhchsi Kaana – Vanthaar (2) 2. Sarppatthin Thalaiyai Nasukka Santhosham Engkum Peruga Saandha Kumaaran Yesu - Thonrinaar(2) Saalaemin Raajanivar - Makizhnthu Kan Thoongkidavae Jeevanor Thottil Illai Maadataiyum Kottil Untu (2)