பாடல் #43265
எல்லா நேரமும் எல்லா
🎙 கிறிஸ்தவ பாடல்
எல்லா நேரமும் எல்லாக் காலமும் உந்தன் பாதம் அமர்ந்திருப்பேன் சுவாசக் காற்றே உயிரின் மூச்சே இதயத்துடிப்பே எனது உயிரே தொட்டு தொட்டு பார்த்து உங்க முகம் ரசிப்பேன் அன்பு ராஜனே வெண்மையானவரே அழகில் ஆயிரம் பேர்களில் சிறந்தவரே கொஞ்சி கொஞ்சி பேசி உங்க மடியிலே சாய்வேன்