பாடல் #43263
வணக்கம் சொல்கிறேன்
🔤 Vanakkam Solkiraen
🎙 Bro. ரவிபாரத் • 💿 ஆயத்தமா
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வணக்கம் சொல்கிறேன் வந்தனம் செய்கிறேன் நீர் செய்த செயல்கள் எல்லாம் சிறப்பு என்கிறேன்-2 சிறப்பு சொல்லும் சிறப்பு சிறப்பு செயலும் சிறப்பு-2 1.வார்த்தையினாலே வானம் பூமி வந்ததும் சிறப்பு உம் சுவாசத்தினாலே செங்கடல் இரண்டாய் சென்றதும் சிறப்பு கட்டளையிட்டதும் காற்றும் மழையும் கேட்குதே சிறப்பு-2 கர்த்தரை கண்டதும் கடல் பின் சென்றதும் அதுதான் சிறப்பு-சிறப்பு 2.தூரத்தில் இருந்த மானிடரை நீர் கண்டதும் சிறப்பு அந்தகாரத்தில் இருந்த எங்களை அன்பால் வென்றதும் சிறப்பு உத்தம ஆவியை முத்திரையாக தந்ததே சிறப்பு-2 சத்திய வேதம் துணையாய் எம்முடன் வந்ததே சிறப்பு-சிறப்பு 3.சீக்கிரமாய் நீர் மீண்டும் வருவீர் என்பதும் சிறப்பு எமை பத்திரமாய் பரலோகில் சேர்ப்பீர் என்பதும் சிறப்பு நித்திய நித்தியமாய் உம்மோடு வாழ்வதே சிறப்பு-2 இத்தனையும் உம் திட்டம் தானே அதுதான் சிறப்பு-சிறப்பு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vanakkam Solkiraen Vandhanam Seykiraen Neer Seytha Seyalkal Ellaam Sirappu Enkiraen-2 Sirappu Sollum Sirappu Sirappu Seyalum Sirappu-2 1.vaartthaiyinaalae Vaanam Poomi Vandhathum Sirappu Um Suvaasatthinaalae Senggatal Irantaay Sendrathum Sirappu Kattalaiyittathum Kaarrum Mazhaiyum Kaetkuthae Sirappu-2 Karttharai Kandathum Katal Pin Sendrathum Athuthaan Sirappu-sirappu 2.thooratthil Irundha Maanidarai Neer Kandathum Sirappu Andhakaaratthil Irundha Enggalai Anpaal Vendrathum Sirappu Utthama Aaviyai Mutthiraiyaaga Thandhathae Sirappu-2 Satthiya Vaedham Thunaiyaay Emmudan Vandhathae Sirappu-sirappu 3.seekkiramaay Neer Meentum Varuveer Enbathum Sirappu Emai Patthiramaay Paralokil Saerppeer Enbathum Sirappu Nitthiya Nitthiyamaay Ummotu Vaazhvathae Sirappu-2 Itthanaiyum Um Thittam Thaanae Athuthaan Sirappu-sirappu