பாடல் #43260
எந்தன் மீது அன்பு வைத்தீர்
🔤 Endhan Meethu Anpu Vaittheer
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எந்தன் மீது அன்பு வைத்தீர் எனக்காக இரத்தம் சிந்தி என்னையும் இரட்சித்தீரே என் இயேசுவே.. (2) என் ஜீவனே.. உம்மை நான் ஆராதிப்பேன்.. என் ஜீவனே.. உம்மை நான் உயர்த்திடுவேன்… (2) காட்டு புஷ்பத்தையெல்லாம் வளர்த்த தெய்வம் நீரே !! வறண்ட வனாந்திரத்தை செழிப்பாக்குவீர் !! (2) உங்க ஆழம் அகலம் உயரம் நீளம் அறிய வேண்டுமே !! என் இயேசுவுக்காய் எரிமலையாய் எரிய வேண்டுமே !! (2) சிறியவனை சிறுமையிலிருந்து எடுத்த தெய்வம் நீரே !! சிங்காசனம் தந்து நீர் அழகு பார்ப்பீர் !! (2) உங்க ஆழம் அகலம் உயரம் நீளம் அறிய வேண்டுமே !! என் இயேசுவுக்காய் எரிமலையாய் எரிய வேண்டுமே !! (2) நெருப்புத் தழலை எடுத்துவந்து என் நாவில் வையும் அய்யா பலிபீட அக்கினியாய் எரிய வேண்டுமே !! (2) உங்க ஆழம் அகலம் உயரம் நீளம் அறிய வேண்டுமே !! என் இயேசுவுக்காய் எரிமலையாய் எரிய வேண்டுமே !! (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Endhan Meethu Anpu Vaittheer Enakkaaga Rattham Sinthi Ennaiyum Iratsittheerae En Yesuvae.. (2) En Jeevanae.. Ummai Naan Aaraathippaen.. En Jeevanae.. Ummai Naan Uyartthituvaen… (2) Kaattu Pushpatthaiyellaam Valarttha Theyvam Neerae !! Varanda Vanaanthiratthai Sezhippaakkuveer !! (2) Ungga Aazham Agalam Uyaram Neelam Ariya Vaentumae !! En Yesuvukkaay Erimalaiyaay Eriya Vaentumae !! (2) Siriyavanai Sirumaiyilirunthu Etuttha Theyvam Neerae !! Singkaasanam Thanthu Neer Azhaku Paarppeer !! (2) Ungga Aazham Agalam Uyaram Neelam Ariya Vaentumae !! En Yesuvukkaay Erimalaiyaay Eriya Vaentumae !! (2) Nerupputh Thazhalai Etutthuvanthu En Naavil Vaiyum Ayyaa Palipeeda Akkiniyaay Eriya Vaentumae !! (2) Ungga Aazham Agalam Uyaram Neelam Ariya Vaentumae !! En Yesuvukkaay Erimalaiyaay Eriya Vaentumae !! (2)