பாடல் #43259
எந்தன் உயிரொடு கலந்தவரே
🔤 Endhan Uyirotu Kalandhavarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எந்தன் உயிரொடு கலந்தவரே எந்தன் உயிரோடு கலந்தவரே எந்தன் உறவாக இருப்பவரே-2 உம்மை நான் தினம் பாடுவேன்(வாழ்த்துவேன்) உம்மை நான் என்றும் உயர்த்துவேன்(ஆராதிப்பேன்)-2 1.கவலை(துன்ப)நேரத்தில் தனிமை அடைந்தேன் அந்நேரத்தில் துணை வந்தீரே(நின்றீரே)-2 தாங்கினீரே என்னை தேற்றினீரே சமாதானமாய்(சமாதானத்தால்)என்னை நடத்தினீரே(நிரப்பினீரே)-2 2.உண்மை தெய்வம் நீர் எனக்குள் இருக்க எல்லாமே செய்திட பெலன் உண்டு-2 ஜீவனோ மரணமோ எதுவும் உம்மை விட்டு பிரிக்காதே-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Endhan Uyirotu Kalandhavarae Endhan Uyirotu Kalandhavarae Endhan Uravaaga Iruppavarae-2 Ummai Naan Thinam Paatuvaen(vaazhtthuvaen) Ummai Naan Enrum Uyartthuvaen(aaraathippaen)-2 1.kavalai(thunba)naeratthil Thanimai Atainthaen Annaeratthil Thunai Vantheerae(ninreerae)-2 Thaangkineerae Ennai Thaerrineerae Samaathaanamaay(samaathaanatthaal)ennai Natatthineerae(nirappineerae)-2 2.unmai Theyvam Neer Enakkul Irukka Ellaamae Seythida Pelan Untu-2 Jeevano Maranamo Ethuvum Ummai Vittu Pirikkaathae-2