பாடல் #43252
என் பெலனாகிய கர்த்தாவே
🔤 En Pelanaakiya Kartthaavae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் பெலனாகிய கர்த்தாவே உம்மில் அன்புகூருவேன் – 2 என் கோட்டை நீரே , என் அரனும் நீரே நான் நம்பும் தெய்வமும் நீரே எந்தன் கன்மலையே எந்தன் கேடகமே என் பெலனும் என் சுகமும் நீரே உம்மையே ஆராதிப்பேன் உம்மையே ஆராதிப்பேன் உம்மையே ஆராதிப்பேன் என் பெலனும் என் சுகமும் நீரே – 2 என்னக்கெல்லாம் நீரே 1. என் நெருக்கத்தில் உம்மை கூப்பிட்டேன் என் சத்தம் கேட்டு உதவினீரே என் இருளை வெளிச்சமாக்கினீர் என் விளக்கை எரியச் செய்தீர் – 2 2. ஆபத்து நாட்களிலே எனக்காதரவாய் வந்தவரே என் தனிமை நேரத்திலும் என்னோடே இருப்பவரே – 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Pelanaakiya Kartthaavae Ummil Anpukooruvaen – 2 En Kottai Neerae , En Aranum Neerae Naan Nampum Theyvamum Neerae Endhan Kanmalaiyae Endhan Kaedakamae En Pelanum En Sugamum Neerae Ummaiyae Aaraathippaen Ummaiyae Aaraathippaen Ummaiyae Aaraathippaen En Pelanum En Sugamum Neerae – 2 Ennakkellaam Neerae 1. En Nerukkatthil Ummai Kooppittaen En Sattham Kaettu Udhavineerae En Irulai Velicchamaakkineer En Vilakkai Eriyach Seytheer – 2 2. Aabatthu Naatkalilae Enakkaadharavaay Vandhavarae En Thanimai Naeratthilum Ennotae Iruppavarae – 2