பாடல் #43249
என் ஆவலைத்தூண்டும் என் தெய்வ இயேசு
🔤 En Aavalaitthoontum En Theyva Yesu
🎙 Pr. மோசஸ் சிவகுமார் • 💿 நான் கர்த்தருடையவன் சங்கீதங்கள்
🎼 Scale: Em
🥁 Beat: 2/4
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் ஆவலைத்தூண்டும் என் தெய்வ இயேசு உமைப்போல ஒரு தெய்வம் நான் கண்டதில்லை என் கண்ணீரில் கைவைத்து துடைக்கின்ற நேசம் இது தானே என் வாழ்வின் ஆனந்த எல்லை ஆ…அல்லேலுயா.. ஆ…அல்லேலுயா..6 எந்நாளும் என்னை தன்னோடு நெஞ்சில் அணைத்திடும் எந்தன் தேவனே மண்ணான என்னை உம் கண்ணாக என்னும் அன்புக்கீடாய் என்ன கொடுப்பேன்-ஐயா உம் அன்புக்கீடாய் என்ன கொடுப்பேன் உம்மை விட மாட்டேன் ஐயா உம்மை விட மாட்டேன் ஐயா உம்மை என்றும் விட மாட்டேன் உம் கரங்களை பற்றிக்கொள்ளுவேன்-ஐயா உம் புயங்களில் சாய்ந்து கொள்ளுவேன் அவர் இடது கரம் என் தலையின் கீழும் வலது கரம் எனை அணைத்துக் கொண்டும்-2 என் நேசரின் மார்பினிலே-ஐயா நான் எப்பொழுதும் சாய்ந்திருப்பேன்-2 ஏன் எனக்கு..இதமாய் இருக்கு.-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Aavalaitthoontum En Theyva Yesu Umaippola Oru Theyvam Naan Kandathillai En Kanneeril Kaivaitthu Thutaikkindra Naesam Ithu Thaanae En Vaazhvin Aanandha Ellai Aa…allaeluyaa.. Aa…allaeluyaa..6 Ennaalum Ennai Thannotu Nenjsil Anaitthitum Endhan Devanae Mannaana Ennai Um Kannaaga Ennum Anpukkeetaay Enna Kotuppaen-aiyaa Um Anpukkeetaay Enna Kotuppaen Ummai Vida Maattaen Aiyaa Ummai Vida Maattaen Aiyaa Ummai Enrum Vida Maattaen Um Karanggalai Parrikkolluvaen-aiyaa Um Puyanggalil Saaynthu Kolluvaen Avar Idathu Karam En Thalaiyin Keezhum Valathu Karam Enai Anaitthuk Kontum-2 En Naesarin Maarpinilae-aiyaa Naan Eppozhuthum Saaynthiruppaen-2 Aen Enakku..idhamaay Irukku.-2