பாடல் #43243
ஆராதனை உமக்கே
🔤 Aaraadhanai Umakkae
🎙 Pr. மோசஸ் சிவகுமார் • 💿 நான் கர்த்தருடையவன் சங்கீதங்கள்
🎼 Scale: Dm
🥁 Beat: 6/8
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆராதனை உமக்கே....ஆராதனை உமக்கே.... ஆராதனை உமக்கே...ஆராதனை உமக்கே.... எல்லையில்லா ஆனந்தமே எப்பொழுதும் ஆராதனை துதிகளின் மத்தியில் வாசம் செய்திடும் எங்கள் ஜீவ தேவனே உமக்கு ஆராதனை அதிசயம் செய்திடும் அன்பு தெய்வமே எங்கள் ஆறுதலே அடைக்கலமே ஆராதனை வல்லமையே வழிகாட்டியே. வணங்குகிறோம் உம்மை மட்டுமே ஜெயபெலமான எங்கள் யுத்த வீரரே சுத்தக்கண்ணணே உமக்கு என்றும் ஆராதனை நீதியை வலக்கரத்தில் ஏந்திக்கொண்டு நீர் என்னை தாங்கிக்கொண்ட கிருபைக்காக ஆராதனை பட்சபாதம் இல்லாமலே பார்ப்பவரே ஆராதனை தேற்றரவாளரான தூய ஆவியே ஊற்றுத்தண்ணீரே உமக்கு என்றும் ஆராதனை நிலைவரமான எங்கள் நித்ய ஆவியே சத்ய ஆவியே உமக்கு என்றும் ஆராதனை திரியேக தேவ மகிமையே தினம்தோறும் ஆராதனை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaraadhanai Umakkae....aaraadhanai Umakkae.... Aaraadhanai Umakkae...aaraadhanai Umakkae.... Ellaiyillaa Aanandhamae Eppozhuthum Aaraadhanai Thuthigalin Matthiyil Vaasam Seythitum Enggal Jeeva Devanae Umakku Aaraadhanai Athisayam Seythitum Anpu Theyvamae Enggal Aarudhalae Ataikkalamae Aaraadhanai Vallamaiyae Vazhikaattiyae. Vanangkukirom Ummai Mattumae Jeyapelamaana Enggal Yuttha Veerarae Sutthakkannanae Umakku Enrum Aaraadhanai Neethiyai Valakkaratthil Aenthikkontu Neer Ennai Thaangkikkonda Kirupaikkaaga Aaraadhanai Patsapaadham Illaamalae Paarppavarae Aaraadhanai Thaertraravaalaraana Thooya Aaviyae Oorrutthanneerae Umakku Enrum Aaraadhanai Nilaivaramaana Enggal Nithya Aaviyae Sathya Aaviyae Umakku Enrum Aaraadhanai Thiriyaega Thaeva Makimaiyae Thinamthorum Aaraadhanai