பாடல் #43242
அபிஷேகம் அபிஷேகம் என்னில்
🔤 Apishaegam Apishaegam Ennil
🎙 Pr. மோசஸ் சிவகுமார் • 💿 நான் கர்த்தருடையவன் சங்கீதங்கள்
🎼 Scale: Gm
🥁 Beat: 2/4
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அபிஷேகம் அபிஷேகம் என்னில் வந்ததே அக்கினியின் அனல் இன்று என்னைத் தொட்டதே-2 நிம்மதி நிம்மதி எனக்குள்ளே இருக்குது நிச்சயம் ஒருபதில் கிடைக்குது கிடைக்குது இயேசுவின் ரத்தம் ஜெயமது ஜெயமதுவே வல்லமை வல்லமை எனக்குள்ளே இறங்குது வன்கண் பொல்லாப்பு விலகுது விலகுது இயேசுவின் நாமம் ஜெயிக்குது ஜெயிக்குதுவே ஆலயத்தின் மகிமையும் என்னைத் தொட்டதினால்; ஆவிக்குள்ளே அதிசயம் நடக்கின்றதே-2 ஆமென் ஆமென் ஆனந்தம் அல்லேலுயா ஆனந்தம் ஆவியான தேவனுக்கே அல்லேலுயா-2 பெந்தகோஸ்தின் அந்த நாளும் இன்று வந்ததே இடம் அசைந்திடும் பெலன் இறங்கிட்டதே-2 மந்திர தந்திர செய்வினை கட்டுகள் அறுக்கிற வல்லமை எனக்குள்ளே இறங்குது இயேசுவின் வார்த்தையில் விடுதலை பிறக்குதுவே மரணத்தின் கூறுகள் கிழிக்கிற வல்லமை இருளின் சக்தியை அழிக்கிற வல்லமை இயேசுவின் மூலம் நடக்குது நடக்குதுவே ஆர்ப்பரிப்பும் ஆனந்தமும் என்னில் வந்ததினால் அப்பப்பப்பா ஆவிக்குள்ளே அனல் மூண்டதே-2 ஆமென் ஆமென் ஆனந்தம் அல்லேலுயா ஆனந்தம் ஆவியான தேவனுக்கே அல்லேலுயா-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Apishaegam Apishaegam Ennil Vandhathae Akkiniyin Anal Inru Ennaith Thottathae-2 Nimmathi Nimmathi Enakkullae Irukkuthu Nicchayam Orubathil Kitaikkuthu Kitaikkuthu Yesuvin Rattham Jeyamathu Jeyamathuvae Vallamai Vallamai Enakkullae Irangkuthu Vankan Pollaappu Vilakuthu Vilakuthu Yesuvin Naamam Jeyikkuthu Jeyikkuthuvae Aalayatthin Makimaiyum Ennaith Thottathinaal; Aavikkullae Athisayam Natakkindrathae-2 Aamen Aamen Aanandham Allaeluyaa Aanandham Aaviyaana Devanukkae Allaeluyaa-2 Pendhakosthin Andha Naalum Inru Vandhathae Idam Asainthitum Pelan Irangkittathae-2 Manthira Thanthira Seyvinai Kattugal Arukkira Vallamai Enakkullae Irangkuthu Yesuvin Vaartthaiyil Vitudhalai Pirakkuthuvae Maranatthin Koorugal Kizhikkira Vallamai Irulin Sakthiyai Azhikkira Vallamai Yesuvin Moolam Natakkuthu Natakkuthuvae Aarpparippum Aanandhamum Ennil Vandhathinaal Appappappaa Aavikkullae Anal Moondathae-2 Aamen Aamen Aanandham Allaeluyaa Aanandham Aaviyaana Devanukkae Allaeluyaa-2