பாடல் #43241
அல்பாவே ஒமேகாவே
🔤 Alpaavae Omaekaavae
🎙 Pr. மோசஸ் சிவகுமார் • 💿 நான் கர்த்தருடையவன் சங்கீதங்கள்
🎼 Scale: E
🥁 Beat: 4/4
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அல்பாவே ஒமேகாவே ஆதியும் அந்தமும் ஆனவரே அக்கினியே அருள் மழையே அடைக்கலம் கொடுத்ததிட்ட ஆண்டவரே-2 தேவ தேவனுக்கு ஆராதனை துதி ஆராதனை துதி ஆராதனை எங்கள் மன்னாதி மன்னருக்கு ஆராதனை துதி ஆராதனை-2 உம்மைப் போற்றுகிறோம் உம்மை உயர்த்துகிறோம் உம்மை வணங்குகிறோம் தேவனே எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் உம்மை ஸ்தோத்தரிப்பேன் தேவனே-2 ஒருவரும் சேரா ஒளியினில் வாசம் செய்கின்ற மெய் தெய்வமே-ஐயா செய்கின்ற மெய் தெய்வமே-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Alpaavae Omaekaavae Aathiyum Andhamum Aanavarae Akkiniyae Arul Mazhaiyae Ataikkalam Kotutthathitta Aandavarae-2 Thaeva Devanukku Aaraadhanai Thuthi Aaraadhanai Thuthi Aaraadhanai Enggal Mannaathi Mannarukku Aaraadhanai Thuthi Aaraadhanai-2 Ummaip Porrukirom Ummai Uyartthukirom Ummai Vanangkukirom Devanae Endhak Kaalatthilum Endha Naeratthilum Ummai Sthottharippaen Devanae-2 Oruvarum Saeraa Oliyinil Vaasam Seykindra Mey Theyvamae-aiyaa Seykindra Mey Theyvamae-2