பாடல் #43237
அப்பா நீங்க இல்லன்னா
🔤 Appaa Neengga Illannaa
🎙 Pr. மோசஸ் சிவகுமார் • 💿 நான் கர்த்தருடையவன் சங்கீதங்கள்
🎼 Scale: Fm
🥁 Beat: 4/4
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அப்பா நீங்க இல்லன்னா ரொம்ப தப்பாதான் நடந்திருப்பேன் உங்க அன்பு எனக்கு இல்லன்னா பெரும் வம்புலதான் மாட்டியிருப்பேன் உங்க இரக்கம் எனக்கு இல்லன்னா தலை கிறுக்காய் போயிருப்பேன் உங்க தயவு எனக்கு இல்லன்னா ஒரு தறுதலையாயிருப்பேன் இது உம்முடைய கிருபை உம்முடைய இரக்கம் உம்முடைய தயவும்தான்-2 தேவ காருண்யமே என்னை தேடி வந்த தெய்வமே-2 இது உம்முடைய கிருபை உம்முடைய இரக்கம் உம்முடைய தயவும்தான்-2 என் கண்ணுல நீங்க இல்லன்னா சேத்து மண்ணுலதா புரண்டிருப்பேன் என் சொல்லுல நீங்க இல்லன்னா பெரும் கல்லடிதான் வாங்கியிருப்பேன் இந்த நெஞ்சுல நீங்க இல்லன்னா பெரும் வஞ்சனையில் சிக்கியிருப்பேன் எனக்கெல்லாமா நீங்க இல்லன்னா இன்னிக்கு இல்லாம போயிருப்பேன் இது உம்முடைய கருணை உம்முடைய அன்பு உம்முடைய நேசம்தான்-2 தேவ காருண்யமே என்னை தேடி வந்த தெய்வமே-2 இது உம்முடைய கிருபை உம்முடைய இரக்கம் உம்முடைய தயவும்தான்-2 இந்த பூமி நீங்க இல்லன்னா தானா சுத்தறத மறந்திருக்கும் எங்க சாமி நீங்க இல்லன்னா எல்லா உயிரையும் இழந்திருக்கும் அந்த கடலு நீங்க இல்லன்னா தண்ணீரு கறைய மீறியிருக்கும் இந்த உடலு நீங்க இல்லன்னா ஒன்னும் உதவாம போயிருக்கும் இது உம்முடைய படைப்பு உம்முடைய சித்தம்; உம்முடைய விருப்பமும்தான் தேவ காருண்யமே என்னை தேடி வந்த தெய்வமே-2 இது உம்முடைய கிருபை உம்முடைய இரக்கம் உம்முடைய தயவும்தான்-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Appaa Neengga Illannaa Romba Thappaathaan Natanthiruppaen Ungga Anpu Enakku Illannaa Perum Vampulathaan Maattiyiruppaen Ungga Irakkam Enakku Illannaa Thalai Kirukkaay Poyiruppaen Ungga Thayavu Enakku Illannaa Oru Tharudhalaiyaayiruppaen Ithu Ummutaiya Kirupai Ummutaiya Irakkam Ummutaiya Thayavumthaan-2 Thaeva Kaarunyamae Ennai Thaeti Vandha Theyvamae-2 Ithu Ummutaiya Kirupai Ummutaiya Irakkam Ummutaiya Thayavumthaan-2 En Kannula Neengga Illannaa Saetthu Mannulathaa Purantiruppaen En Sollula Neengga Illannaa Perum Kallatithaan Vaangkiyiruppaen Indha Nenjsula Neengga Illannaa Perum Vanjjanaiyil Sikkiyiruppaen Enakkellaamaa Neengga Illannaa Innikku Illaama Poyiruppaen Ithu Ummutaiya Karunai Ummutaiya Anpu Ummutaiya Naesamthaan-2 Thaeva Kaarunyamae Ennai Thaeti Vandha Theyvamae-2 Ithu Ummutaiya Kirupai Ummutaiya Irakkam Ummutaiya Thayavumthaan-2 Indha Poomi Neengga Illannaa Thaanaa Suttharatha Maranthirukkum Engga Saami Neengga Illannaa Ellaa Uyiraiyum Izhanthirukkum Andha Katalu Neengga Illannaa Thanneeru Karaiya Meeriyirukkum Indha Udalu Neengga Illannaa Onnum Udhavaama Poyirukkum Ithu Ummutaiya Pataippu Ummutaiya Sittham; Ummutaiya Viruppamumthaan Thaeva Kaarunyamae Ennai Thaeti Vandha Theyvamae-2 Ithu Ummutaiya Kirupai Ummutaiya Irakkam Ummutaiya Thayavumthaan-2