பாடல் #43221
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே
🔤 Enggal Anpin Paraloga Thakappanae
🎙 Pr. மோசஸ் சிவகுமார் • 💿 நான் கர்த்தருடையவன் சங்கீதங்கள்
🎼 Scale: Gm
🥁 Beat: 4/4
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே என்னை ஆளும் என் தெய்வ ராஜனே நீர் போதும் என் வாழ்வில் நீரே போதுமே-2 யெகோவாயீரே எல்லாம் பார்த்துக்கொள்வீரே யெகோவாயீரே பார்த்துக்கொள்வீரே போதும் போதுமே நீர் போதும் போதுமே-2 யெகோவா ரப்பா சுகம் தரும் தேவன் போதும் போதுமே நீரே போதும் போதுமே-2 நீர் போதும் என் வாழ்வில் நீரே போதுமே-2 யெகோவாநிசியே எங்கள் ஜெயக்கொடியே யெகோவாநிசியே எங்கள் ஜெயக்கொடியே போதும் போதுமே நீர் போதும் போதுமே-2 யெகோவாரூவா எங்கள் நல்ல மேய்ப்பர் போதும் போதுமே நீரே போதும் போதுமே-2 நீர் போதும் என் வாழ்வில் நீரே போதுமே-2 யெகோவாஷம்மா கூட இருக்கிறீர் யெகோவாஷம்மா கூட இருக்கிறீர் போதும் போதுமே நீர் போதும் போதுமே-2 யெகோவா ஷாலோம் சமாதானமே போதும் போதுமே நீரே போதும் போதுமே-2 நீர் போதும் என் வாழ்வில் நீரே போதுமே-2 எல்ரோயீ என்னை காண்கிற தேவன் எல்ரோயீ என்னை காண்கிற தேவன் போதும் போதுமே நீர் போதும் போதுமே-2 எல்ஷடாய் சர்வ வல்லமையுள்ளவர் போதும் போதுமே நீரே போதும் போதுமே-2 நீர் போதும் என் வாழ்வில் நீரே போதுமே-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enggal Anpin Paraloga Thakappanae Ennai Aalum En Theyva Raajanae Neer Pothum En Vaazhvil Neerae Pothumae-2 Yekovaayeerae Ellaam Paartthukkolveerae Yekovaayeerae Paartthukkolveerae Pothum Pothumae Neer Pothum Pothumae-2 Yekovaa Rappaa Sugam Tharum Devan Pothum Pothumae Neerae Pothum Pothumae-2 Neer Pothum En Vaazhvil Neerae Pothumae-2 Yekovaanisiyae Enggal Jeyakkotiyae Yekovaanisiyae Enggal Jeyakkotiyae Pothum Pothumae Neer Pothum Pothumae-2 Yekovaaroovaa Enggal Nalla Maeyppar Pothum Pothumae Neerae Pothum Pothumae-2 Neer Pothum En Vaazhvil Neerae Pothumae-2 Yekovaashammaa Kooda Irukkireer Yekovaashammaa Kooda Irukkireer Pothum Pothumae Neer Pothum Pothumae-2 Yekovaa Shaalom Samaathaanamae Pothum Pothumae Neerae Pothum Pothumae-2 Neer Pothum En Vaazhvil Neerae Pothumae-2 Elroyee Ennai Kaankira Devan Elroyee Ennai Kaankira Devan Pothum Pothumae Neer Pothum Pothumae-2 Elshataay Sarva Vallamaiyullavar Pothum Pothumae Neerae Pothum Pothumae-2 Neer Pothum En Vaazhvil Neerae Pothumae-2