பாடல் #43218
என்னை ஆளும் எந்தன் தேவனே
🔤 Ennai Aalum Endhan Devanae
🎙 Pr. மோசஸ் சிவகுமார் • 💿 நான் கர்த்தருடையவன் சங்கீதங்கள்
🎼 Scale: Gm
🥁 Beat: 2/4
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னை ஆளும் எந்தன் தேவனே மன்னில் வந்த எந்தன் ராஜனே கண்ணின்மணியாக என்னை காத்திடும் என் தேவனுக்கு கோடி கோடி ஸ்தோத்திரமே-2 ஜீவனுள்ள தேவனுக்கு கோடி கோடி ஸ்தோத்திரத்தை இன்றும் என்றும் ஏறெடுக்க வாருங்கள் மன்னாதி மன்னனுக்கு மகத்துவ ராஜனுக்கு மகிமையை செலுத்திட வாருங்கள் பரலோக ராஜனுக்கு பரிசுத்த தேவனுக்கு பணிவிடை செய்திட வாருங்கள் பசும்புல் மெய்ச்சலிலே நித்தமும் வழிநடத்தும் சத்திய தேவனையே பாடுங்கள் வெண்கல கதவுகளை இரும்பு தாழ்ப்பாள்களை முறித்த நம் தேவனுக்கு ஸ்தோத்திரம் அந்தகார இருள் நீக்கும் அற்புத ஒளிகொடுக்கும் அநாதி தேவனுக்கு ஸ்தோத்திரம் கோணலான பாதைகளை செவ்வையாக்கி நடத்திடும் தேவாதி தேவனுக்கு ஸ்தோத்திரம் பேர் சொல்லி எனை மீட்ட பெருமையை தந்துவிட்ட பார்போற்றும் ராஜனுக்கு ஸ்தோத்திரம் பூமியும் அதின் நிறைவும் கர்த்தருக்கு சொந்தமென்று கைகளை தட்டி தட்டி பாடுங்கள் அவர் இரக்கமும் கிருபையும் நமக்கு சொந்தமென்று சந்தோஷ ஊஞ்சலிலே ஆடுங்கள் கர்த்தர் அவர் ராஜரீகம் செய்கிறார் என்று சொல்லி கரங்களை உயர்த்தியே பாடுங்கள் கன்;மலை வெடிப்பில் வைத்து கரத்தால் மூடுகின்ற கர்த்தரின் சமூகத்தையே நாடுங்கள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennai Aalum Endhan Devanae Mannil Vandha Endhan Raajanae Kanninmaniyaaga Ennai Kaatthitum En Devanukku Koti Koti Sthotthiramae-2 Jeevanulla Devanukku Koti Koti Sthotthiratthai Inrum Enrum Aeretukka Vaarunggal Mannaathi Mannanukku Makatthuva Raajanukku Makimaiyai Selutthida Vaarunggal Paraloga Raajanukku Parisuttha Devanukku Panivitai Seythida Vaarunggal Pasumpul Meycchalilae Nitthamum Vazhinatatthum Satthiya Devanaiyae Paatunggal Venkala Kathavugalai Irumpu Thaazhppaalkalai Murittha Nam Devanukku Sthotthiram Andhakaara Irul Neekkum Arpudha Olikotukkum Anaathi Devanukku Sthotthiram Konalaana Paathaigalai Sevvaiyaakki Natatthitum Thaevaathi Devanukku Sthotthiram Paer Solli Enai Meetta Perumaiyai Thanthuvitta Paarporrum Raajanukku Sthotthiram Poomiyum Athin Niraivum Karttharukku Sondhamenru Kaigalai Thatti Thatti Paatunggal Avar Irakkamum Kirupaiyum Namakku Sondhamenru Santhosha Oonjjalilae Aatunggal Kartthar Avar Raajareegam Seykiraar Enru Solli Karanggalai Uyartthiyae Paatunggal Kan;malai Vetippil Vaitthu Karatthaal Mootukindra Karttharin Samoogatthaiyae Naatunggal