பாடல் #43216
எந்நாளும் என்னை நடத்துகிற
🔤 Ennaalum Ennai Natatthukira
🎙 Pr. மோசஸ் சிவகுமார் • 💿 நான் கர்த்தருடையவன் சங்கீதங்கள்
🎼 Scale: Gm
🥁 Beat: 6/8
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எந்நாளும் என்னை நடத்துகிற இயேசு கிறிஸ்து எங்க இயேசு கிறிஸ்து-அவர் பொன்னான அடி பின்னாலதான் பாசம் இருக்கு சந்தோஷம் இருக்கு இது எந்த கட்டுக் கதையும் இல்லீங்க உங்க கட்ட அறுக்க வழியைச் சொல்றேங்க- மண்ணால பொறந்த நாமும் மண்ணுக்குள்ள போனதுக்கு பின்னால எங்க போவ தெரியுமா அத சொன்னாலும் உனக்கு இப்ப புரியுமா-2 ஆணானாலும் பெண்ணானாலும் ஐயா கிட்ட வரணுமே இயேசு ஐயா கிட்ட வரணுமே ஆனாலும் இங்க வாழ்ந்ததுக்கு மொத்த கணக்கு தரணுமே மொத்த கணக்கு தரணுமே இதல எந்த மாத்து வழியும் இல்லீங்க உங்க மனசு மாற வழியைச் சொல்றேங்க உன்னால ஒரு பலனும் இல்லையின்னு தெரிஞ்சிருந்தும் உம் பின்னால இயேசு வராரு ஏனப்பா அது உம்மேல வச்ச அன்புதானப்பா உனக்காக தன்ன கொடுத்த இயேசு என்னும் தேவரு அவர் இயேசு என்னும் தேவரு எப்போதுமே கூட இருக்கும் எங்க இம்மானுவேலரு எங்க இம்மானுவேலரு அந்த இயேசுவப்போல சாமி இல்லீங்க அவர் இல்லேன்னா இந்த பூமி இல்லீங்க நல்லாதான் போகுதுன்னு நமக்கெதுக்கு இயேசுவுன்னு எல்லாமே தெரிஞ்சதுபோல சொல்லாதே உன் ஆத்துமாவ நீயே உடைச்சி கொல்லாத நாசியில சுவாசமுள்ள மனுஷன நீ நம்பாதே மனுஷன நீ நம்பாதே ஓசியில இயேசு கொடுக்கும் ரட்சிப்ப நீ தள்ளாதே ரட்சிப்ப நீ தள்ளாதே இன்னைக்கு உன்ன மாத்தும் சக்தி யாருங்க நம்ம இயேசுவ விட்டா வேற யாருங்க
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennaalum Ennai Natatthukira Yesu Kiristhu Engga Yesu Kiristhu-avar Ponnaana Ati Pinnaalathaan Paasam Irukku Santhosham Irukku Ithu Endha Kattuk Kathaiyum Illeengga Ungga Katta Arukka Vazhiyaich Solraengga- Mannaala Porandha Naamum Mannukkulla Ponathukku Pinnaala Engga Pova Theriyumaa Adha Sonnaalum Unakku Ippa Puriyumaa-2 Aanaanaalum Pennaanaalum Aiyaa Kitta Varanumae Yesu Aiyaa Kitta Varanumae Aanaalum Ingga Vaazhndhathukku Mottha Kanakku Tharanumae Mottha Kanakku Tharanumae Idhala Endha Maatthu Vazhiyum Illeengga Ungga Manasu Maara Vazhiyaich Solraengga Unnaala Oru Palanum Illaiyinnu Therinjsirunthum Um Pinnaala Yesu Varaaru Aenappaa Athu Ummaela Vaccha Anputhaanappaa Unakkaaga Thanna Kotuttha Yesu Ennum Thaevaru Avar Yesu Ennum Thaevaru Eppothumae Kooda Irukkum Engga Immaanuvaelaru Engga Immaanuvaelaru Andha Yesuvappola Saami Illeengga Avar Illaennaa Indha Poomi Illeengga Nallaathaan Pokuthunnu Namakkethukku Yesuvunnu Ellaamae Therinjjathupola Sollaathae Un Aatthumaava Neeyae Utaichsi Kollaadha Naasiyila Suvaasamulla Manushana Nee Nampaathae Manushana Nee Nampaathae Osiyila Yesu Kotukkum Ratsippa Nee Thallaathae Ratsippa Nee Thallaathae Innaikku Unna Maatthum Sakthi Yaarungga Namma Yesuva Vittaa Vaera Yaarungga