பாடல் #43212
இந்த நல்ல நாளைக் காண
🔤 Indha Nalla Naalaik Kaana
🎙 Pr. மோசஸ் சிவகுமார் • 💿 நான் கர்த்தருடையவன் சங்கீதங்கள்
🎼 Scale: Fm
🥁 Beat: 6/8
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இந்த நல்ல நாளைக் காணச் செய்தீரே உமக்கு நன்றி நன்றி நன்றி ஐயா இந்த நாள் முழுக்க என்னோடு வரப்போகிறீர் உமக்கு நன்றி நன்றி நன்றி ஐயா உங்க கையக் குடுங்க நான் பிடிச்சிக்கிறேன் உங்க பாதத்த காட்டுங்க பணிஞ்சிக்கிறேன்-2 பொல்லாத உலகம் புரிஞ்சுக்க முடியல (போக்கிலும் வரத்திலும் கூட வாங்க)-2 நான் மாறும்படி உம்மில் சேரும்படி உமக்குள் தேறும்படி நீங்க கூட வாங்க உங்க ஆசப்படி நான் நடக்கும்படி எனக்கு பாதை காட்ட கூட வாங்க எனக்கு பாதுகாப்பா வந்திடுங்க எவனை விழுங்கலாம் என்று வகை தேடும் (பிசாசை நொறுக்க கூட வாங்க)-2 ஜெபத்தில் முட்டிபோட்டு எதிரியை கட்டிப்போட்டு ஜெயத்த பெற்றுக்கொள்ள நீங்க கூட வாங்க நீங்க வந்தாலுமே எதிரிய பந்தாடுவேன் எனக்கு உதவி செய்ய கூட வாங்க எந்த உபத்திரவத்திலும் கூட நில்லுங்க உங்க சமூகம் என்னோட கூட வந்தா (விசேஷித்தவரா மாறுவேனுங்க)-2 இளைப்பாறும்படி களைப்பு தீரும்படி கோணல் மாறும்படி நீங்க கூட வாங்க உங்க நேசத்துக்கும் பெரிய பாசத்துக்கும் உரிய பங்கைக் கொடுக்க கூட வாங்க உங்க பாதம் எனக்கு போதுமுங்க நான் போகும் வழியை அறிந்தவர் ஆதலால் (முன்னாலும் பின்னாலும் நெருக்கி நில்லும்)-2 உமது விருப்பப்படி என்னைத் திருப்பும்படி நான் பணியும்படி நீங்க கூட வாங்க நீர் சொன்னபடி கேட்டுச் செய்யும்படி என் வழிகளுக்கெல்லாம் அதிகாரி நீங்க வாழும் வழி காட்ட வந்திடுவீங்க
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Indha Nalla Naalaik Kaanach Seytheerae Umakku Nanri Nanri Nanri Aiyaa Indha Naal Muzhukka Ennotu Varappokireer Umakku Nanri Nanri Nanri Aiyaa Ungga Kaiyak Kutungga Naan Pitichsikkiraen Ungga Paadhattha Kaattungga Paninjsikkiraen-2 Pollaadha Ulakam Purinjsukka Mutiyala (pokkilum Varatthilum Kooda Vaangga)-2 Naan Maarumbati Ummil Saerumbati Umakkul Thaerumbati Neengga Kooda Vaangga Ungga Aasappati Naan Natakkumbati Enakku Paathai Kaatta Kooda Vaangga Enakku Paathukaappaa Vanthitungga Evanai Vizhunggalaam Enru Vakai Thaetum (pisaasai Norukka Kooda Vaangga)-2 Jebatthil Muttipottu Ethiriyai Kattippottu Jeyattha Perrukkolla Neengga Kooda Vaangga Neengga Vanthaalumae Ethiriya Panthaatuvaen Enakku Udhavi Seyya Kooda Vaangga Endha Ubatthiravatthilum Kooda Nillungga Ungga Samoogam Ennoda Kooda Vanthaa (visaeshitthavaraa Maaruvaenungga)-2 Ilaippaarumbati Kalaippu Theerumbati Konal Maarumbati Neengga Kooda Vaangga Ungga Naesatthukkum Periya Paasatthukkum Uriya Pangkaik Kotukka Kooda Vaangga Ungga Paadham Enakku Pothumungga Naan Pokum Vazhiyai Arindhavar Aadhalaal (munnaalum Pinnaalum Nerukki Nillum)-2 Umathu Viruppappati Ennaith Thiruppumbati Naan Paniyumbati Neengga Kooda Vaangga Neer Sonnapati Kaettuch Seyyumbati En Vazhigalukkellaam Athikaari Neengga Vaazhum Vazhi Kaatta Vanthituveengga