பாடல் #43197
நல்லவரே சர்வ வல்லவரே
🔤 Nallavarae Sarva Vallavarae
🎙 Pr. மோசஸ் சிவகுமார் • 💿 நான் கர்த்தருடையவன் சங்கீதங்கள்
🎼 Scale: Fm
🥁 Beat: 6/8
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நல்லவரே சர்வ வல்லவரே எக்காலத்திலும் துதிப்பேன் அல்லேலுயா ஆராதனை இருந்தவரும் இனி வருபவரும் என்றும் மாறாத என் நேசரே அல்லேலுயா ஆராதனை அதிகாலை வேளையில் உமைத்தேடி வருவேன் என்னோடு நீர் பேசுமே என்னோடு நீர் பேசுமே உம் சித்தம் ஒவ்வொன்றும் நடந்தாக வேண்டும் உமைப் போல எனை மாற்றுமே எப்போதும் எனைத்தேற்றுமே பரிசுத்த கிருபையால் பாத்திரத்தை நிரப்பும் உமக்கென்று பயன் படட்டுமே உமக்கென்று பயன் படட்டுமே உம் கரத்தில் மாத்திரம் எனை அடக்கிக் கொள்ளும் உயிர் உள்ள நாள் முழுதுமே என் உயிர் உள்ள நாள் முழுதுமே நிலையில்லா உலகினில் நிலையான தேவன் நீர் போதும் என் இயேசுவே எனக்கு நீர் போதும் என் இயேசுவே உமை மட்டும் துதிக்கின்ற ஒரு நாவு போதும் என் ஜீவன் உமக்காகவே-ஐயா என் ஜீவன் உமக்காகவே பரலோக ராஜ்ஜியத்தில் உம் பக்கம் நின்று உமைத்துதிக்க வரம் வேண்டுமே உம் கிருபை தர வேண்டுமே தகுதியாய் என்னை உருவாக்கி எடுத்து உம் மார்பில் சாய்த்திடுமே-நான் உலகமெல்லாம் மறக்கனுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nallavarae Sarva Vallavarae Ekkaalatthilum Thuthippaen Allaeluyaa Aaraadhanai Irundhavarum Ini Varubavarum Enrum Maaraadha En Naesarae Allaeluyaa Aaraadhanai Athikaalai Vaelaiyil Umaitthaeti Varuvaen Ennotu Neer Paesumae Ennotu Neer Paesumae Um Sittham Ovvonrum Natanthaaga Vaentum Umaip Pola Enai Maarrumae Eppothum Enaitthaerrumae Parisuttha Kirupaiyaal Paatthiratthai Nirappum Umakkenru Payan Patattumae Umakkenru Payan Patattumae Um Karatthil Maatthiram Enai Adakkik Kollum Uyir Ulla Naal Muzhuthumae En Uyir Ulla Naal Muzhuthumae Nilaiyillaa Ulakinil Nilaiyaana Devan Neer Pothum En Yesuvae Enakku Neer Pothum En Yesuvae Umai Mattum Thuthikkindra Oru Naavu Pothum En Jeevan Umakkaagavae-aiyaa En Jeevan Umakkaagavae Paraloga Raajjiyatthil Um Pakkam Ninru Umaitthuthikka Varam Vaentumae Um Kirupai Thara Vaentumae Thakuthiyaay Ennai Uruvaakki Etutthu Um Maarpil Saaytthitumae-naan Ulakamellaam Marakkanumae