பாடல் #43196
நெடுந்தூரம் நான் சென்று பார்த்தாலும்
🔤 Netunthooram Naan Senru Paartthaalum
🎙 Pr. மோசஸ் சிவகுமார் • 💿 நான் கர்த்தருடையவன் சங்கீதங்கள்
🎼 Scale: Fm
🥁 Beat: 6/8
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நெடுந்தூரம் நான் சென்று பார்த்தாலும் அங்கே எங்கேயும் அல்லேலுயா அது போல ஒரு காட்சி வரவேண்டும் இங்கே ஒரு வார்த்தை சொல்லும் ஐயா பரலோகம் இன்று இந்த பூலோகம் வந்து உம் ஆட்சி வரவேண்டுமே உம் கிருபை தரவேண்டுமே இளங்காலை நேரத்தில் ஒவ்வொரு வீட்டிலும் துதி சத்தம் எழும்பட்டுமே பூலோகம் துதிக்கட்டுமே-முழு பூலோகம் துதிக்கட்டுமே பரலோகம் மகிழட்டுமே ஒன்றான தேவன் நீர் உண்டாக்கி வைத்த ஒவ்வொரு ஜீவனுக்கும் உம் வசனம் உணவாகட்டும் சிறு பிள்ளை படிக்கின்ற பாடங்களில் உம் வேதம் முதலாகட்டும் புதுச்சட்டம் போடுமய்யா புதுச்சட்டம் போடுமய்யா இன்றே நிறைவேற்றுமைய்யா முழங்கால்கள் யாவும் உம்முன்னே மடங்கி உம் நாமம் பணியட்டுமே உமை அறிக்கை செய்யட்டுமே உலகத்தின் மைந்தர்கள் யாவருக்கும் உமைப்பற்றி பயம் இருக்கட்டும் உள்ளிருக்கும் சுயம் விலகட்டும் உள்ளிருக்கும் சுயம் விலகட்டும் உன்னதத்தின் சுகம் தெரியட்டும் விண்ணகத்தின் தேவன் தம் தன்னகத்துச் சித்தம் மண்ணகத்தே நடக்கட்டுமே மன்னவரைத் துதிக்கட்டுமே அழுகையும் பற்கடிப்பும் வேண்டாமைய்யா அது தாங்க முடியாதைய்யா ஆனந்தம் வேண்டுமைய்யா ஆனந்தம் வேண்டுமைய்யா இரக்கத்தை காட்டுமைய்யா ஒரு ஜீவன்கூட எரி நரகத்தில் செல்ல விரும்பாத தேவரைய்யா விரைவாக வருவீரைய்யா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Netunthooram Naan Senru Paartthaalum Angkae Engkaeyum Allaeluyaa Athu Pola Oru Kaatsi Varavaentum Ingkae Oru Vaartthai Sollum Aiyaa Paralogam Inru Indha Poologam Vanthu Um Aatsi Varavaentumae Um Kirupai Tharavaentumae Ilangkaalai Naeratthil Ovvoru Veettilum Thuthi Sattham Ezhumbattumae Poologam Thuthikkattumae-muzhu Poologam Thuthikkattumae Paralogam Makizhattumae Onraana Devan Neer Untaakki Vaittha Ovvoru Jeevanukkum Um Vasanam Unavaagattum Siru Pillai Patikkindra Paadanggalil Um Vaedham Mudhalaagattum Puthucchattam Potumayyaa Puthucchattam Potumayyaa Inrae Niraivaerrumaiyyaa Muzhangkaalkal Yaavum Ummunnae Matangki Um Naamam Paniyattumae Umai Arikkai Seyyattumae Ulakatthin Maindharkal Yaavarukkum Umaipparri Payam Irukkattum Ullirukkum Suyam Vilakattum Ullirukkum Suyam Vilakattum Unnathatthin Sugam Theriyattum Vinnakatthin Devan Tham Thannakatthuch Sittham Mannakatthae Natakkattumae Mannavaraith Thuthikkattumae Azhukaiyum Parkatippum Vaentaamaiyyaa Athu Thaangga Mutiyaathaiyyaa Aanandham Vaentumaiyyaa Aanandham Vaentumaiyyaa Irakkatthai Kaattumaiyyaa Oru Jeevankooda Eri Narakatthil Sella Virumpaadha Thaevaraiyyaa Viraivaaga Varuveeraiyyaa