பாடல் #43193
நீரே எனக்கு எல்லாமுமான
🔤 Neerae Enakku Ellaamumaana
🎙 Pr. மோசஸ் சிவகுமார் • 💿 நான் கர்த்தருடையவன் சங்கீதங்கள்
🎼 Scale: Fm
🥁 Beat: 4/4
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீரே எனக்கு எல்லாமுமான எங்களின் அன்பு பிதா ஐயா நீரே எனக்கு எல்லாமுமான எங்களின் அன்பு பிதா நீர் படைத்த சிருஷ்டிகள் ஒவ்வொன்றும் அழகு நல்லதென்று நீர் கண்டீர் உம் சாயலில் உருவான மனிதற்கு மட்டும் அதிகமாய் இரங்குகிறீர் வல்லமையின் உருவே வாக்குத்தத்த குருவே வரமொன்றைத் தாருமைய்யா ஆவியின் கனிகள் அத்தனையும் மொத்தமாய் அமைந்திட வேண்டுமைய்யா என் ஆவி ஆத்துமா சரீரம் எல்லாம் உமக்கென்று ஒப்புக்கொடுத்தேன் என் மனதும் உணர்வும் சித்தமுடன் ஜீவ பலியாக தந்துவிட்டேன் பரிசுத்தமாக்கும் பரலோக தேவா உம் பாதத்தில் சரணம் ஐயா என் பாவங்கள் துடைத்திட்ட பரமனே உந்தன் பக்கத்தில் வரணும் ஐயா ஒரு கணப்பொழுதும் மனம் சிதறாமல் நான் கண்மூடி இருந்தாலும் கண்ணெதிரே நின்று காட்சி கொடுப்பவர் என் கர்த்தர் இயேசுவன்றோ ஆவியின் கண்களை திறந்திட்ட தேவனின் அற்புத தரிசனமே நான் அடைந்திட்ட இன்பமும் அளவில்லா மகிமையும் ஆனந்த குதூகலமே ஒரு குறையில்லா வாழ்வினை நிறைவோடு தந்திட்ட நேசரின் சந்நிதியில் நான் நித்தமும் அம்ர்ந்து, நிம்மதி அடைந்து, நித்திய சுகம் பெறுவேன் இரு விழி ஓரத்தில் வழிகிற நீரும் ஆனந்த கண்ணீரே இந்த பாவியைக்கூட நேசிக்கும் தேவனின் அன்பினைக் கண்டேனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neerae Enakku Ellaamumaana Enggalin Anpu Pithaa Aiyaa Neerae Enakku Ellaamumaana Enggalin Anpu Pithaa Neer Pataittha Sirushtigal Ovvonrum Azhaku Nallathenru Neer Kanteer Um Saayalil Uruvaana Manidharku Mattum Athigamaay Irangkukireer Vallamaiyin Uruvae Vaakkutthattha Kuruvae Varamonraith Thaarumaiyyaa Aaviyin Kanigal Atthanaiyum Motthamaay Amainthida Vaentumaiyyaa En Aavi Aatthumaa Sareeram Ellaam Umakkenru Oppukkotutthaen En Manathum Unarvum Sitthamudan Jeeva Paliyaaga Thanthuvittaen Parisutthamaakkum Paraloga Thaevaa Um Paadhatthil Saranam Aiyaa En Paavanggal Thutaitthitta Paramanae Undhan Pakkatthil Varanum Aiyaa Oru Kanappozhuthum Manam Sidharaamal Naan Kanmooti Irunthaalum Kannethirae Ninru Kaatsi Kotuppavar En Kartthar Yesuvanro Aaviyin Kankalai Thiranthitta Devanin Arpudha Tharisanamae Naan Atainthitta Inbamum Alavillaa Makimaiyum Aanandha Kuthoogalamae Oru Kuraiyillaa Vaazhvinai Niraivotu Thanthitta Naesarin Sannithiyil Naan Nitthamum Amrnthu, Nimmathi Atainthu, Nitthiya Sugam Peruvaen Iru Vizhi Oratthil Vazhikira Neerum Aanandha Kanneerae Indha Paaviyaikkooda Naesikkum Devanin Anpinaik Kantaenae