பாடல் #43188
ஒரு விடுதலை விடுதலை விடுதலை
🔤 Oru Vitudhalai Vitudhalai Vitudhalai
🎙 Pr. மோசஸ் சிவகுமார் • 💿 நான் கர்த்தருடையவன் சங்கீதங்கள்
🎼 Scale: Gm
🥁 Beat: 4/4
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒரு விடுதலை விடுதலை விடுதலை உண்டாக வேண்டும் தேவ கரம் என்னை கரம் என்னை கரம் என்னை தொட்டாக வேண்டும் இயேசுவின் நாமத்தில் பிரார்த்தனை செய்கிறோம் இயேசுவின் நாமத்தில் கட்டளை கொடுக்கிறோம் இயேசுவின் நாமத்தில் ஜெயமதை பெறுகிறோம் சுயம் அதற்கு மரித்து புது ஜெயம் பெற உயிர்ப்பிக்க வேண்டும் இறுக்கிய கட்டுகளெல்லாம் இன்று அறுந்திட வரம் தர வேண்டும் இயேசுவின் நாமத்தில் (8) நாங்கள் இயேசுவின் சுதந்திரவாளிகள் எங்கள் தேவனின் சுவிகாரப் புதல்வர்கள் (2) எங்கள் இயேசுவின் இரத்தம் ஜெயம் தரும் எந்தப் பாவத்தையும் அது நீக்கிடும் (2) எனைத்தொட எந்த எதிர் கிரியைகளுக்கும் இனி அனுமதி இல்லை இல்லை இல்லை இல்லையே புது அபிஷேகம் என்னை வந்து நிரப்பிடவே எந்த வியாதியும் இனி என்னில் இல்லை இல்லையே அனல் அனல் தேவ அனல் அனல் அது உனக்குள்ளே இப்பொழுதே இரங்கட்டுமே பெலன் பெலன் புது பெலன் பெலன் இன்று உனக்குள்ளே அதிகமாய் நிரம்பட்டுமே உந்தன் பாவங்கள் சாபங்கள், விலகியதே தேவகிருபையின் ஆவியும் நிரப்பிடுதே எந்த செய்வினை மந்திரம் ஓடியதே தேவ மகிமையும் உன்னை ஆட்கொள்ளுதே இயேசுவின் நாமத்தில் (8) உற்சாகத்தின் ஆவியும், உணர்வுள்ள ஆவியும் பெலனுள்ள ஆவியும், தைரிய ஆவியும் ஒரு மன ஆவியும், சமாதான ஆவியும் விசுவாச ஆவியும், நீதியின் ஆவியும் தேற்றிடும் ஆவியும், ஊற்றிடும் ஊற்றிடும் ஊற்றிடுமே.. கர்த்தருக்குப் பயப்பட, தேவ அன்பில் நிலைப்பட பொறுமையைக் காத்திட, கனிகளைக் கொடுத்திட கரமதை நீட்டி வரமதைத் தாருமே இயேசுவின் நாமத்தில் (8)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oru Vitudhalai Vitudhalai Vitudhalai Untaaga Vaentum Thaeva Karam Ennai Karam Ennai Karam Ennai Thottaaga Vaentum Yesuvin Naamatthil Piraartthanai Seykirom Yesuvin Naamatthil Kattalai Kotukkirom Yesuvin Naamatthil Jeyamathai Perukirom Suyam Adharku Maritthu Puthu Jeyam Pera Uyirppikka Vaentum Irukkiya Kattugalellaam Inru Arunthida Varam Thara Vaentum Yesuvin Naamatthil (8) Naanggal Yesuvin Sudhanthiravaaligal Enggal Devanin Suvikaarap Pudhalvarkal (2) Enggal Yesuvin Rattham Jeyam Tharum Endhap Paavatthaiyum Athu Neekkitum (2) Enaitthoda Endha Ethir Kiriyaigalukkum Ini Anumathi Illai Illai Illai Illaiyae Puthu Apishaegam Ennai Vanthu Nirappidavae Endha Viyaathiyum Ini Ennil Illai Illaiyae Anal Anal Thaeva Anal Anal Athu Unakkullae Ippozhuthae Iranggattumae Pelan Pelan Puthu Pelan Pelan Inru Unakkullae Athigamaay Nirambattumae Undhan Paavanggal Saabanggal, Vilakiyathae Thaevakirupaiyin Aaviyum Nirappituthae Endha Seyvinai Manthiram Otiyathae Thaeva Makimaiyum Unnai Aatkolluthae Yesuvin Naamatthil (8) Ursaagatthin Aaviyum, Unarvulla Aaviyum Pelanulla Aaviyum, Thairiya Aaviyum Oru Mana Aaviyum, Samaathaana Aaviyum Visuvaasa Aaviyum, Neethiyin Aaviyum Thaerritum Aaviyum, Oorritum Oorritum Oorritumae.. Karttharukkup Payappata, Thaeva Anpil Nilaippata Porumaiyaik Kaatthida, Kanigalaik Kotutthida Karamathai Neetti Varamathaith Thaarumae Yesuvin Naamatthil (8)