பாடல் #43180
உமக்குள்ள நான்தானே நிலைச்சிருக்கனும்
🔤 Umakkulla Naanthaanae Nilaichsirukkanum
🎙 Pr. மோசஸ் சிவகுமார் • 💿 நான் கர்த்தருடையவன் சங்கீதங்கள்
🎼 Scale: Fm
🥁 Beat: 6/8
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உமக்குள்ள நான்தானே நிலைச்சிருக்கனும், உம்மோடு உம்மோடு தினம் பழகனும் பரிசுத்த ஒரு வாழ்க்கை நான் வாழனும், பயத்தோடும், நடுக்கத்தோடும் உம்மைச்சேரனும் செங்கடலைப் பிளந்தவரே, அன்று யோர்தானில் நுழைந்தவரே (எரிகோவைச் சுற்றிசுற்றி வருகையிலே-ஜனங்கள்)-2 ஏழாம் நாளில் அதை இடித்தவரே.. ஏழாம் முறை அதை இடித்தவரே ஆறு நாட்களில் உலகத்தை படைத்து ஆதாம் தம்பதிக்கு தோல் உடையை கொடுத்து ஆபேல் காணிக்கையை அங்கீகரித்து ஏனோக்கோடு நீர் எப்பொழுதும் சஞ்சரித்து நோவா குடும்பத்தை பேழைக்குள் சேர்த்து வானவில் கொண்டு உடன்படிக்கை காத்து பாபேல் கோபுரத்தை பட்டென்று தகர்த்து பற்பல பாஷைகளை பல்வேறாய் பிரித்து தலைமுறை தலைமுறையாய், ராஜரீகம் செய்பவரே-2 உம் போல ஒரு தெய்வம் இல்லை ஐயா-2 நீர்தானே என் வாழ்வின் எல்லை ஐயா-2 ஆபிரகாமை நீர் அன்போடு அழைத்து அவருக்கொரு பிள்ளை ஈசாக்கை கொடுத்து யாக்கோபின் வழியில் இஸ்ரவேலைத் தெரிந்து யோசேப்பின் மூலம் எகிப்துக்குள் நுழைந்து மந்த நாவிருந்தும் மோசேவை அழைத்து அவருக்குத் துணையாய் ஆரோனைக் கொடுத்து பார்வோன் இருதயத்தை பத்து முறை தடுத்து அடிமை வீட்டிலிருந்து உம் ஜனத்தை பிரித்து சீனாய் மலை மீதிலே பத்து கட்டளைகள் கொடுத்தவரே-2 உம் கற்பனைக்கும் கட்டளைக்கும் கீழ்ப்படிந்தால்-2 இரக்கமும் கிருபையும் அளிப்பவரே- என்றும்-2 யூதா கோத்திரத்தின் சிங்கமாக பிறந்து உலக பாவங்களை ஓருவராக சுமந்து மனிதனை மீட்டெடுக்க பாடுகளைச் சகித்து பிதாவின் சித்தத்திற்கு உம்மை ஒப்புக் கொடுத்து எனக்காய் நீர் அன்று சிலுவையில் மரித்து மூன்றாம் நாளினிலே மகிமையாகஉயிர்த்து உன்னதம் சென்றாலும் என்னைக்கூட நினைத்து நித்திய ஜீவனுக்குள் என் பெயரை இணைத்து கருவான நாள் முதலாய் என்னை உருவாக்கி வளர்த்தவரே-2 நீர் காட்டும் அன்புக்கு ஈடில்லையே-2 நிச்சயமாய் இதற்கொரு விலையில்லையே-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Umakkulla Naanthaanae Nilaichsirukkanum, Ummotu Ummotu Thinam Pazhakanum Parisuttha Oru Vaazhkkai Naan Vaazhanum, Payatthotum, Natukkatthotum Ummaichsaeranum Senggatalaip Pilandhavarae, Anru Yorthaanil Nuzhaindhavarae (erikovaich Surrisurri Varukaiyilae-jananggal)-2 Aezhaam Naalil Athai Ititthavarae.. Aezhaam Murai Athai Ititthavarae Aaru Naatkalil Ulakatthai Pataitthu Aathaam Thambathikku Thol Utaiyai Kotutthu Aapael Kaanikkaiyai Angkeegaritthu Aenokkotu Neer Eppozhuthum Sanjjaritthu Novaa Kutumbatthai Paezhaikkul Saertthu Vaanavil Kontu Udanbatikkai Kaatthu Paapael Kopuratthai Pattenru Thakartthu Parpala Paashaigalai Palvaeraay Piritthu Thalaimurai Thalaimuraiyaay, Raajareegam Seypavarae-2 Um Pola Oru Theyvam Illai Aiyaa-2 Neerthaanae En Vaazhvin Ellai Aiyaa-2 Aapirakaamai Neer Anpotu Azhaitthu Avarukkoru Pillai Eesaakkai Kotutthu Yaakkopin Vazhiyil Isravaelaith Therinthu Yosaeppin Moolam Ekipthukkul Nuzhainthu Mandha Naavirunthum Mosaevai Azhaitthu Avarukkuth Thunaiyaay Aaronaik Kotutthu Paarvon Irudhayatthai Patthu Murai Thatutthu Atimai Veettilirunthu Um Janatthai Piritthu Seenaay Malai Meethilae Patthu Kattalaigal Kotutthavarae-2 Um Karpanaikkum Kattalaikkum Keezhppatinthaal-2 Irakkamum Kirupaiyum Alippavarae- Enrum-2 Yoothaa Kotthiratthin Singgamaaga Piranthu Ulaka Paavanggalai Oruvaraaga Sumanthu Manidhanai Meettetukka Paatugalaich Sakitthu Pithaavin Sitthatthirku Ummai Oppuk Kotutthu Enakkaay Neer Anru Siluvaiyil Maritthu Moonraam Naalinilae Makimaiyaagauyirtthu Unnatham Senraalum Ennaikkooda Ninaitthu Nitthiya Jeevanukkul En Peyarai Inaitthu Karuvaana Naal Mudhalaay Ennai Uruvaakki Valartthavarae-2 Neer Kaattum Anpukku Eetillaiyae-2 Nicchayamaay Idharkoru Vilaiyillaiyae-2