பாடல் #43168
அப்புறம் போகிறவர் போல
🔤 Appuram Pokiravar Pola
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அப்புறம் போகிறவர் போல காணப்பட்டாலும் - இயேசு (2) உன் மீது நோக்கமாயுள்ளார் உன் நினைவெல்லாம் அவர் அறிவார் (2) காக்கின்றவர் உருவாக்கின்றவர் தோளின் மேல் சுமக்கின்றவர் (2) 1.மோரியாவில் ஆபிரகாமை - அவர் காணாதவர் போல் இருந்தார் (2) ஈசாக்குக்கு மறு வாழ்வளித்து பலுகி பெருக செய்தார் (2) 2.கப்பலின் அடிதட்டினில் - அவர் காணாதவர் போல் அயர்ந்தார் (2) எழுந்து வந்தார் அதட்டி சென்றார் அக்கரை கடந்து சென்றனர் (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Appuram Pokiravar Pola Kaanappattaalum - Yesu (2) Un Meethu Nokkamaayullaar Un Ninaivellaam Avar Arivaar (2) Kaakkindravar Uruvaakkindravar Tholin Mael Sumakkindravar (2) 1.moriyaavil Aapirakaamai - Avar Kaanaadhavar Pol Irunthaar (2) Eesaakkukku Maru Vaazhvalitthu Paluki Peruga Seythaar (2) 2.kappalin Atidhattinil - Avar Kaanaadhavar Pol Ayarnthaar (2) Ezhunthu Vanthaar Adhatti Senraar Akkarai Katanthu Sendranar (2)