பாடல் #43166
ஒரு ராஜா மகனுக்கு கல்யாணமாம்
🔤 Oru Raajaa Makanukku Kalyaanamaam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒரு ராஜா மகனுக்கு கல்யாணமாம் கச்சேரி நடனமும் ப்ரமாதமாம் விருந்து ஏற்பாடும் மும்முரமாம் அருசுவை உணவும் ஆயத்தமாம் -2 ஒரு ராஜா அழைக்கப்பட்டவர்கள் அந்த விருந்துக்கு வரல ஏழை மனிதர்கள் அதை நினைச்சு பார்க்கல -2 கல்யாண வஸ்திரம் ராஜாவின் விருந்து கிடைக்கும் என்று அவர் கனவு காணல -2 வான லோகத்தில் ஒரு திருமண விருந்து ஞான மணவாளன் இயேசுவுடன் அருந்து -2 இரட்சிப்பு என்றோரு இலவச ஆடையை இங்கே அணிந்தவர் அங்கு செல்லாம் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oru Raajaa Makanukku Kalyaanamaam Kachsaeri Natanamum Pramaadhamaam Virunthu Aerpaatum Mummuramaam Arusuvai Unavum Aayatthamaam -2 Oru Raajaa Azhaikkappattavarkal Andha Virunthukku Varala Aezhai Manidharkal Athai Ninaichsu Paarkkala -2 Kalyaana Vasthiram Raajaavin Virunthu Kitaikkum Enru Avar Kanavu Kaanala -2 Vaana Logatthil Oru Thirumana Virunthu Njaana Manavaalan Yesuvudan Arunthu -2 Iratsippu Enroru Ilavasa Aataiyai Ingkae Anindhavar Angku Sellaam -2