பாடல் #43163
வருகிறார் இயேசு ராஜன்
🔤 Varukiraar Yesu Raajan
🎙 Bro. A. ஸ்டாலின் • 💿 வழிகாட்டுவார்
🎼 Scale: D Min
🥁 Beat: 3/4
⏱️ Tempo: 130 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வருகிறார் இயேசு ராஜன் வானத்தின் மத்தியினில்-2 1. கண்ணீர் இல்லாத கவலையில்லாத கானானில் நம்மை சேர்த்திடவே-2 கர்த்தராம் இயேசு மத்திய வானில் சீக்கிரமாகவே வருகிறார்-2 2. நித்திய காலமாய் நித்திய வீட்டில் நித்தியரோடு நாம் வாழ்ந்திடவே-2 நித்தமும் நம்மை பரிசுத்தமாக்கி நீதியாக நாம் வாழ்ந்திடுவோம்-2 3. மறுரூபமாக்கி மகிமையில் சேர்க்க மஹாராஜன் வருகிறார்-2 மகிமையிலே நாம் அவரோடு கூட மகிழ்ந்து தினமும் வாழ்ந்திடுவோம்-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Varukiraar Yesu Raajan Vaanatthin Matthiyinil-2 1. Kanneer Illaadha Kavalaiyillaadha Kaanaanil Nammai Saertthidavae-2 Karttharaam Yesu Matthiya Vaanil Seekkiramaagavae Varukiraar-2 2. Nitthiya Kaalamaay Nitthiya Veettil Nitthiyarotu Naam Vaazhnthidavae-2 Nitthamum Nammai Parisutthamaakki Neethiyaaga Naam Vaazhnthituvom-2 3. Maruroobamaakki Makimaiyil Saerkka Mahaaraajan Varukiraar-2 Makimaiyilae Naam Avarotu Kooda Makizhnthu Thinamum Vaazhnthituvom-2