பாடல் #43161
என் தேசம் இயேசுவைக்காண
🔤 En Thaesam Yesuvaikkaana
🎙 Bro. A. ஸ்டாலின் • 💿 வழிகாட்டுவார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் தேசம் இயேசுவைக்காண மனம் இரங்கி வாருமைய்யா-2 கர்த்தர் நாமம் மகிமையடைய கர்த்தாவே நீர் வாருமையா-2 1. தேவனை அறியா தேசமிது - உண்மை தெய்வத்தை தேடி அலைகின்றது இரட்சகரே நீர் வெளிப்படுமே-2 இயேசு இரட்சிப்பு உம்மாலே தான் வருமே - தேச 2. தேவைகள் நிறைந்த தேசமிது தேவனை அறியா வாழ்கின்றது-2 தேசமே உன்னைத் தருவாயா-2 என் தெய்வம் தரும் ஆசீர் பெற்றிடவே-2 இயேசு 3. பரந்து விரிந்த பாரத தேசம் பக்தியிலே மிகச் சிறந்த தேசம் பக்தகோடிகள் நிறைந்த தேசம் பரிசுத்தமின்றி வாழ்கின்றதே பரமனைத் தேட தடுக்கின்றதே பரிசுத்த தெய்வமே நீர் வாருமைய்யா பாரத தேசத்தை பாருமையா- எங்கள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Thaesam Yesuvaikkaana Manam Irangki Vaarumaiyyaa-2 Kartthar Naamam Makimaiyataiya Kartthaavae Neer Vaarumaiyaa-2 1. Devanai Ariyaa Thaesamithu - Unmai Theyvatthai Thaeti Alaikindrathu Iratsakarae Neer Velippatumae-2 Yesu Iratsippu Ummaalae Thaan Varumae - Thaesa 2. Thaevaigal Niraindha Thaesamithu Devanai Ariyaa Vaazhkindrathu-2 Thaesamae Unnaith Tharuvaayaa-2 En Theyvam Tharum Aaseer Perridavae-2 Yesu 3. Paranthu Virindha Paaratha Thaesam Pakthiyilae Migach Sirandha Thaesam Pakthakotigal Niraindha Thaesam Parisutthaminri Vaazhkindrathae Paramanaith Thaeda Thatukkindrathae Parisuttha Theyvamae Neer Vaarumaiyyaa Paaratha Thaesatthai Paarumaiyaa- Enggal