பாடல் #43158
தேவரீர் சகலத்தையும் செய்திட நீர்
🔤 Thaevareer Sakalatthaiyum Seythida Neer
🎙 Bro. A. ஸ்டாலின் • 💿 வழிகாட்டுவார்
🎼 Scale: D Min
🥁 Beat: 2/4
⏱️ Tempo: 125 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவரீர் சகலத்தையும் செய்திட நீர் வல்லவரே நீர் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடாது ஒருவரும் தடை செய்ய முடியாது-2 1. அதினதின் காலத்தில் ஒவ்வொன்றையும் நேர்த்தியாய் செம்மையாய் செய்பவரே-2 உமக்கே ஆராதனை-3 2. உம்மாலே செய்ய முடியாத அதிசயங்கள் ஏதும் ஒன்றுமேயில்லை-2 உமக்கே ஆராதனை-3 3. எனக்குக் குறித்ததை நிறைவேற்றுவீர் இது போன்ற காரியம் அநேகமுண்டு-2 உமக்கே ஆராதனை-3
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevareer Sakalatthaiyum Seythida Neer Vallavarae Neer Seyya Ninaitthathu Onrum Thataibataathu Oruvarum Thatai Seyya Mutiyaathu-2 1. Athinathin Kaalatthil Ovvonraiyum Naertthiyaay Semmaiyaay Seypavarae-2 Umakkae Aaraadhanai-3 2. Ummaalae Seyya Mutiyaadha Athisayanggal Aethum Onrumaeyillai-2 Umakkae Aaraadhanai-3 3. Enakkuk Kuritthathai Niraivaerruveer Ithu Pondra Kaariyam Anaegamuntu-2 Umakkae Aaraadhanai-3